பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

'யானையும் தேரும் புரவியும் படையும்

அளவில அமைந்து மேலுள்ள

எனேய நலங்கள் யாவையும் எய்தி

யிருப்பினும், அறம்.ஒன்று.அங் கிலேயேல்

வானையும் வென்று வாகைகொள் விர

வல்லா சாயினும் வறிதே

ஊனமும் றழியும் கிரை பது குளம்போல்

உள்ளபல் வளங்களும் ஒழிந்தே"

என்னும் உண்மையையுணர்ந்து கன் அரசுக்கு அறமே வெற்றி என ஆர்வமுற்று கின்று எங்கும் அதனை நன்கு ஆற்றிவந்தான்.

கலம் புரிந்தது.

குடிகளுக்கு இகம்புரிவதே தன் கடமையெனக் கருதி

உரிமையாக ஒர்ந்து உபகாரஞ் செய்துவங்கமையால் அனைவ ரும் இவனே அன்னையென கினைந்து அன்புமீக்கூர்ந்து ஆதரித்து வங்தார். உதவியாளன எ வ ரு ம் உவந்து போற்றுவர் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து நின்றது. இவன் பெருங் கொடையாளன். யார் வந்து கேட்டாலும் இல்லை யென்னமல் எதையும் அள்ளிக் கொடுத்தான். தகுதியில்லா தவர்க்கும் மிகுதியாகக் கந்துள்ளான். சிலர்க்குப் பரிசிலாகக் கிராமங்களும் விடுத்துளான். இவனது கொடைநிலையைக் குறித்துப் பலரும் அக்காலத்தில் மிகவும் வியந்து புகழ்ந்தார். 'கொடுத்தால் கட்டபொம்மு கொடுக்க வேண்டும், விளைக் தால் கரிசல் காடு விளைய வேண்டும்” என்னும் பழமொழி இன்றும் இங்காட்டில் வழங்கி வருகிறது. இகளுல் இவனது கொடைநிலையும் குணநலனும் மனநிலையும் உணரலாகும். ஈகையானது எல்லாவுயிர்களுக்கும் இன்பம்.கரும் ஆகலால் அகன இயல்பாகவுடைய இவனே உலகம் உவந்து நின்றது. அரிய குணங்களாகிய கொடையும் வீரமும் இவனிடம் குடி கொண்டிருந்தமையால் ம மறு புல ம ன் ன ரு ம் மாண்புடன்