பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

தழுவி நின்றது யாவருக்கும் அன்பு கலம் சரக்க ஓர் இன்பக் காட்சி இலங்கி யிருந்தது. அதுபொழுது இவர் மொழிந்த விர மொழி அயலே வரும் சிங்தில் வந்துள்ளது; சிந்திக்க வுரியது.

'தம்பி தருணத்தில் சீவக்காப் இப்போது

சஞ்சீவி கோட்டைக்குள் வந்தது போல் வெம்பி அடைந்துள்ள இப்படை கோடி ன்னும் வேறு வங்காலுமே நீறு செய்வேன்.” (கட்டபொம்மு கும்மி)

தம்பியைக் கண்ட பின்பு :கும்பினிப் * F forГ f இனி எனக்கு எம்மாத்திரம்?' என்று இவர் உறுதி பூண்டு உரிமை மீதுனர்க் து கொண்டாடி கின்றமையால் இவரது அருந் திறலாண்மையும் பொருக்திறனும் திருந்திய வீரமும் ஒருங்கறிய நின்றன.

உரிமைத் துணேவன் உரிய பருவத்தில் துனே அமையப் பெற்ருல் எவருக்கும் ஒரு புதிய ஆக்கம் அதிசய கிலேயில் பொங்கி எழுவது இயல்பு:ஆதலால் இவர் உயர் வு.அதியுடைய ராப்த் தம்பியை உவந்து தழுவி அங்கனம் விபக்து கின்ருர்.

அவ் வீர மகன் வேல்கொண்டு விசி உள்ளே ஊக்கி வந்த பொழுது வடக்கு கெட்டில் அடைய வளைந்து கின்ற படைகள் உடைந்தன. உடையவே வெளியில் நின்றவ ரெல்லாரும் விரைந்து உட் புகுந்தார். வெம்போர் மூண்டது. மூண்ட போரும் மாண்ட பேரும் நீண்ட பேரா நிலவ சேர்ந்தன.

-o-o:

  1. .

திண்பொருள் எய்த லாகும்; தெவ்வசைச் செகுக்க லாகும்; கண்பொடு பெண்டின் மக்கள் LITSು ಎ: ೬೬E 55TಾಣT 58Tಿ ೬h: ஒண்பொருள் ஆவதையா! உடன் பிறப்பு: ஆக் லாகா; எம்பியை யீங்குப் பெற்றேன் என்.எனக்கு அரிய தென்றன்.'

(சீவக சிந்தாமணி) என சக்கட்டனேக் கண்டபொழுது சீவகன் புகழ்ந்து கொண்டதும்,

" கம்ப மதத்துக் களியானேக் காவற் சனகன் பெற்றெடுத்த

கொம்பும் என்பால் இனிவந்து குறுகி னுள் கான் கைக்குளிர்ய்தேன்; வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்தி மாநிலத்தில் திம்பி யுடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனேயால்." li (இராமாயணம்) என இங்கிரசித்தை வென்று வந்த பொழுது இலக்குவனேத் தழுவி கின்று இராமன் சொன்னதும், இம் மன்னன் தம்பியைக் கண்டவுடன் கழுவிச் சொன்ன விழுமிய மொழிகள் கினேவுறச் செய்கின்றன.

o