பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தை ந் த | வ து அதிகாரம். மங் திரி மடிந்தது.

மக்திfப் Loor? பிடிபட்டு வந்திருப்பதைக் குறித்துக் கும் பினியாருக்குப் பானக்மேன் நீண்ட கடிதம் ஒன்று எழுதினுன். அதில் அவர்மீது அவன் கொண்டிருக்க கடுப்பும், கொதிப்பும் கருத்தும் குறிக்கப்பட்டுள்ளன. அன் ை 5: ப்படியும் வெளியே தப்பவிடாபல் அடியோடு சாச அடிக்க வேண்டும் என்றே கொடிய கொலை நோக்கமாட் க் குறிக்கொண்டு கின் முன். தன்னுடைய கருக்கை நிறைவேற்றக் கருமச் சூழ்ச்சியோடு மேலே உள்ள ஆட்சியாளருக்கு அவன் கடிதம் எழுதினுன். அக்க வெள்ளேயன் எழுத்து பிள்ளையின் கழுத்துக்குப் பெருங் கேடாப் மூண்டு வந்தது. கொடுமையாக் கொல்லக் கருதிக் கடுமையா அவன் எழுதியபடியை அயலே காண வருகிருேம்.

படைத்தலேவன் எழுதியது.

மாட்சியை தங்கிய கும்பினிக்கு வணக்கமாய் எழுதிக் கொண்டது. இக்கே கொடும் பகை பாப் நீண்டிருக்க கட்ட போம்மு நாயக்கர் சில கூட்டத்துடன் கோட்டையை விட்டு வெளியேறி விட்டார்; கானது 9.ந் தெப்தி பகல் 10 மணிக்குக் கோட்டை பிடிபட்டது. ஒடிப்போன கட்ட பொம்மை இடை (யே கோலா பட்டியில் போப் சம் படைகள் வளைந்து கொன் -ன. அதில் அகப்படாமல் எப்படியோ குதிரை பேத அவர் தப்பிப் போப் விட்டார். அவருடன் ஆறு பேர் குதிரைகளில் பின் தொடக்த் போயிருக்கிருர், கானுபதி சுப்பிரமணியபிள்ளை அன்பட 34 பேர் பிடிபட்டு வந்துள்ளனர். பிள்ளே கைதியாப் என் கைவசம் வந்துள்ளதை நினைத்து தான் பெரு மகிழ்ச்சி அடைக் கிருக்கின்றேன். அவன் ஒருவன் அகப்பட்டதே சம் வெற்றிக்கெல்லாம் அறிகுறியாகும். ஜமீன் கார் இன்று பிடி வத்திருந்தாலும், * இப் பிள்ளே வாவில் கொண்டது போல் لري) يا لري ன் உள்ளம் களித்திராது, வெள்ளேயர் ஆட்சிக்கு இவன் ஓர்