பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. மந்திரி மடிந்தது 277

மாப் முடிந்திருக்கும். காம் ஒன்று கினேக்கத் தெய்வம் வேறு கினைத்ததே இனி அதை நினைத்து என்ன செய்ய வருவது வரட்டும். உறுதியோடு காம் பொறுதியா யிருப்போம்.

இவ்வாறு இருவரும் இரவு பரிவாப் உரையாடி யிருந்தார்.

மறுநாள் விடிக்கது. கான் கருதியுள்ளகை உறுதியுடன் முடிக்கச் சேனபதி ஊக்கி எழுத்தான். பட்டாளங்களைக் கட் டாக நிறுத்திஞன். கக்க துணைவர்களைப் பாதுகாப்போடு பக்க முறச் செய்தான். அயலிலுள்ள ஜமீன்களிலிருந்து சில கானுபதி களேத் தத்திரமாக அங்கு வரவழைத்திருந்தான். அரண்மனை அருகே அமைத்திருந்த கன் கூடாரத்தின் முன் அனைவரும் வந்து கூடி யிருக்கார். சூரியன் உதயமாகி ஏழரை நாழிகை அளவில் அதாவது செப்டம்பர் மாதம் பதின்மூன்ருங் தேதி (13-9-1799) முற்பகல் 9 மணிக்குச் சிறையிலிருக்க காஞ பதியையும் அவர் கம்பியையும் கொண்டு வரும்படி சேனபதி பணித்தான். சேவகர்கள் கொண்டு வக்து கி.ரத்தினர். பாவம்! பிள்ளே கிலே அன்று பரிதாபமாயிருக்கது. நாளும் சிவ பூசை செய்கின்ற அவர் நாலு நாளாகக் குளிப்பு ஒன்று மின்றி அழுக்குஉை -யுடன் அங்கு அவலமாப் வந்து அமைந்து நின்ருர், நகரிலுள்ளவர் யாவரும் ைன்ன நிகழுமோ? என்று இன்னல் கிலையில் மறுகி ஆவலோடு கூடி அபலெங்கும் கிறைந்து கின்ருர். காகலாபுரம் அன்று எகக் கலக்கமாப் இனேந்து கின்றது.

.ே காலை பு ரிங் த து.

நீதி விசாரிக்கும் பாவனேயாகச் சிலரை முன்னுற நியமனம் செய்து கொண்டு தானுபதியை நிமிர்ந்து நோக்கி, 'பிள் வேயே! கும்பினி நெல்லைக் கொள்ளே செய்காப்! கொலைகள் விளைத்தாய்; எல்லை மீறி எம் குடிகளுக்கு இடர்மிக இழைக்காப்; எ ங்களுக்கு வரி தர ஒட்டாமல் உன் ஜமீன் காரைக் கடுத்து இடையூறுகள் பல இடையருது செய்துள்ளாப், உன்னுடைய கொடுஞ் செயல்கள் நெடுக் துயரங்களாய் நீண்டு குப்பினியாருக்குக் கொதிப்பை விளேத்துள்ளன; ஆகலால் சட்டப்படி இன்.று