பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. புதுக்கோட்டையில் பிடிபட்டது 311

உளம் மிக கொங்கார். ஊழ்வினேயின் வினோவை எண்ணி வாள் வினேயாளர் வருக்தி புழந்து ஆள்வினே இழந்து அமைந்திருந்தார்,

தளபதி உளவு கண்டது.

இவர் அங்கனம் இருக்கச் சேனபதி இங்கே காகலாபுரத் தில் ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் ஆராய்ந்த முடித்துக் கொண்டு பட்டாளங்களுடன் கட்டாக : ழுக்க 寝 கயத்தாறு போப்க் கங்கி இவ் விரன் மேல் சேனைகள் சீனிப் போயிருக்கும் காரிய கிலேயைக் கருதிக் கருத்தோடு எதிர் பார்த்திருந்தான். கருமக் குளிப்புகள் பாவும் மருமங்களாய் மருவி கிகழ்க்கன.

கட்டபொம்மு பிடிபட்டதும் அட்டதிக்கும் அடைந்தவர் போல் அடங்கா மகிழ்ச்சி அடைந்த ஆவலோடு பரி ஆர்க்க விரைந்து பாய்ந்து முன் எட்டி வந்த எட்டப்ப நாயக்கர் இடக் கெரிக்க போப்ச் ச்ேணுபதியைக் கிட்டினவுடனே தரைகளே! பிடிச்சாச்சு; அகப்பட்டான், ஜெயம்’ என இங்கனம் கணிப்பு மீறிக் கலே கால் தெரியாமல் கும்மாளங் கொண்டு குதிக் துக் கூறி அடுத்து நின்மூர். அவரது கிலே உவகையில் இங்கி நின்றது.

இம் மானவர் சிதையாய் வருகிருள் என்பதை அறிந்த பொழுது அப் பானர்மேன் அடைக்க உவகைக்கு அளவே இல்லை. அச் சுப சோபனத்தை முன்னதாக வந்து தன்னிடம் சொன்ன எட்டப்ப நாயக்கருக்குச் சிறக்க சால்வைகள் இாண்டும், வேறு சில வெகுமதிகளும் விரைந்து கொடுத்தான். அடங்கா விசன் அகப்பட்டு வருதலால் கடு ன் கா வலோடு yāyáత్ర வரும்படி ಹT ## # # ಹರಾ 5 செப்து கன் பக்கம் இருக்க படைகளையும் மதுரைக்கு உடனே அவன் அனுப்பி வைத்கசன்.

அப் புதிய படைகன் வாவே அங்கிருக்க சேனே க் தலைவர் கள் அதிக மகிழ்வடைக்கு மதுரையிலிருக்து புறப்பட்டு இப் பதியைக் கயத்தாற்றுக்குக் கொண்டு வந்தார். இவர் பிடிபட்டு வருகிருள் என்னும் தைக்தி பட்டிக வெளங்கும் பாக் திருக்கமை பால் இடையே வழிகள் கோலும் திரளான சனங்கள் தலை கான விழைந்து அதிசய நிலையில் அடிவாவி நின்ருர், பலர் பசிதாப முடைய ப் ப் பனித் து புலம்பினர். சில: கும்பினியா சின் அதி கார நிலையை வியந்து பேசி வெருண்டு மருண்டு விலகி நின் ருர்.

-اسعاتھی- ب ----

  • இன் ஆர் ஞ்சான்கு விச்சியி விருந்து கேர் பேத்கே 20 பைன்

தாரத்தி இன்ன து. மங்கர் மான் சா శీ _g ருகே உள் ளன. ட டால் அன் so r ■ = - F - == ■ - T1 -

காலத்தில் கும்பினிப் படைகள் தங்குவதற்கு இது கிலேய மா யிருந்தது.