பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பத் தெ ட் டாவது அ. கி கார ம்.

கயத்தாறு புகுந்தது.

கும்பினிப் பட்டாளங்கள் முன்னும் பின்னும் இரு பக்கங் களிலும் கொட்ட வெடி வேல்களோடு கட்டாகக் காத்து வந்து கயத்தாறு புகுந்து ஊரிடை யிருந்த ஒர் சத்திரத் தள் இச் சுத்த விரரை விடுக்கன. அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி (5-10-1799) பிற்பகல் 5 மணிக்கு அவ்வூரை படைக்கார். இவ் வீரர் வந்து சேர்க்கவுடனே சேஞபதி நேரே ஆவலோடு விரைந்து பார்க்கான். வியந்து வேர்க்கான். அது போழுது தான் இவ் அதிபதியை அவன் முதன் முதல் கேரில் கண்டான். திரண்டு உருண்ட திண்டோள்களும், பரந்து அகன்ற மார்பும், விலங்கமைக் கிருந்தும் கலங்காமல் கதித்திருக்கும் இவரது கம்பீர கிலேயையும் கண்டு அவன் கதி கலங்கி கின்ருன். நிற்பி அம் கும்பினியின் அதிகார நிலையும் படைகளின் துணை வலியும், உள் நாட்டவர் பிளவு பட்டு கின்று உளவு கூறி உதவி நிற்கும் திறமும், பிறவும் அவனே ஊக்கி கின்றன. அவனது நிலை அப் பொழுது அடல் மீறி கின்றது. அடங்காக அருக்திறலாளன் கையகப்பட்டான் என்று களித்து நின்ற அவன் மேலே செய்ய வேண்டிய காரியங்களை விர கோடு விரைந்து செய்யத் துணிந்து அகவரையும் இவரைச் சிறையில் வைத்திருக்கும் படி பணித் தான். அவ்வாறே கொடுஞ் சிறையில் வைத்து 1ாருங்கெங்கும் கடுங்காவல் புரிந்து பெருங் கவனத்துடன் இவரைப் பேணி வங்கார். உம்ற துணைவர்களுடன் ஒருங்கார்ந்து மான வீருேடு பறுகி இக் கொற்றவர் உள்ளம் கொதித்து உள்ளே இருந்தார்.

செப்டம்பர் பாகம் ஐந்த க் தேதி (5–9–1799) தம் கோட்டையை வந்து வளைக்க வெள்ளேயர் சேனையை வேரற வென்று வெற்றிக் களிப்போடு விளங்கி நின்றவர் பிள்ளை மதி யால் பதி பெயர்ந்து போப்க் கதி திரிந்து வலையிடைப் பட்ட வன்மடங்கல் போல் வலி மடங்கி அக்டோபர் மாதம் அஞ்சில் (5–10–1799) அதாவது நேரே ஒரு மாகத்தில் கிலே குலேந்து வந்த இங்கனம் கிAை புகுத் திருக்கார் என்ருல் அத் கலேவிதி