பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கயத்தாது புகுந்தது. 3.13

யின் நிலையினைக் கலையறிவால் எவ்வாறு கண்டு என்ன வகையில் ஒர்த்து சொல்வது? எவ்வளவு வலி யுடையவராயினும் வெல்வினே விளைச்து வரின், அவ்வளவும் இழக்து அலமக் தயர்வர் என்பதை உலகம் கான இவர் கிலே தலைமையாய் உணர்த்தி கின்றது.

வெந்திறல் வேந்தனய் வீஅ மண்டியே இக்திச திருவணுய் இருந்து வந்தவன் மந்திரி மதியினுல் மதி யிழந்தனன் முந்திய விதியினுல் முழுது: கொங்தனன். என உலகம் இவ்வாறு பரிந்து கூறி வருக்தி மறுக மன்னன் இன்னலுழக்து அங்கு g)&) ந்து சேர்ந்தார். ஊழ்வினே உருத்து மூண்டபொழுது வாழ்வினை இழந்து எவரும் மறுகி அலமருவர் என்பதை இவரது சரிதம் தெரிய விளக்கி அரிய காட்சியாப் கின்றது. விதி மூண்டு வர மதி மாண்டு பதி பேர்த்து வந்தார்.

"முகிர் கரு தவமுடை முனிவர் ஆயினும், பொதுவறு திருவொடு பொலிவர் ஆயினும், மதியினர் ஆயினும், வலியர் ஆயினும், விதியினே பாவரே வெல்லும் {##gtכ null riP'* என்று சொல்லும் நீர்பையில் இவ் வெல்லும் வீரர் கிலே அன்று புல்லி இருந்தது. அவ் அல்லல் நிலையிலும் உள்ளம் க ை மல் இவள் ஊக்கி இருந்தார். உடன் இருக்க الليثي. إييه பேரும் ஆருத் துயருடன் சீறி யிருந்தார். அவருடைய பேரும் உறவும் யாரும் அறிய விரும்புவர் ஆகலால் அவை இக்கே கூற வரு கின்றன. இம் மன்னன் கம்பியராகிய ஊமைத்தரை என்ற தளவாய்க் குமாரசாமி ஒன்று, துரைச்சிங்கம் இரண்டு: மைத் துனா ராகிய முத்தைய நாயக்கர் 1, குமாரசாமி நாயக்கர் 2, முத்துக்குமாரசாமி நாயக்கர் 3; எப்பொழுதும் இவர் அருகிருந்து அக்கரங்க உரிமையோடு உளழியர் புரிந்து, வங்க வீரன்ன மணிய

காான் ஒன்று ஆக ஆறு பேர் என்க.

ஊமைத்துரை I துரைச்சிங்கம் 2 முத்தையா 3

40