பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 359

முதலிய போர்க்கருவிகளே யாரும் வைத்திருக்கலாகாத; அவற் மைச் செய்யவும் கூடாது; அவ்வாறு செய்தால் கும்பினியின் பாதுகாப்புக்குத் துே செய்தவனுவான் ஆதலால் கன் பாளையத் கை இழந்து அவன் கண்டிக்கப் படுவான். ஈட்டி துப்பாக்கி வேல் வாள் வல்லயம் முதலிய படைக்கலங்களைக் குடிமக்க ளான பொதுசனங்களும் வைத்திருக்கக் கூடாது; அவற்றை வைத்திருங்கால் அவர்க்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

கங்கள் ஜமீன்களிலுள்ள குடி சனங்களுடைய நல்ல கடக்கைக்கு அக்க அங்க ஜமீன் காரே பொறுப்பாளியாவர். குடி யானவர் யாராவது ஆயுதங்களை வைத்துக் கொண்டு அல்லல் செய்ய சேர்க்கால் அவர் கொல்லப் படுவார்; அந்தக் குடியான வரை வைத்திருந்த ஜமீன்காரும் தனது ஜமீனை இழந்து கும்பினி பாால் தண்டிக்கப் படுவார்’

என இன்னவாறு ஆணை ஆக்கினைகளை வலியுறுத்திக் கூறிச் சேனைக் கலைவன் செருக்கி விடுத்தான். பாளையகாரர் எல்லாரும் மானத்தை இழந்து மறுகி வெளியே வந்தார். எந்த ஆயுதத்தை யும் யாரும் கையில் தொடக் கூடாது என்று பல்லைப் பிடுங்கி விட்டது போல் அந்த வெள்ளைக்காரன் இட்ட கட்டளையை உள்ளத் திகிலோடு கினேந்து எல்லாரும் தம் எல்லைகளை நோக்கி அல்லலுழந்த போனர். அவலக் கவலைகளில் அழுந்தி கின்ருர்.

ஆயுத ஒழிப்பின் காரணம்.

பாஞ்சாலங்குறிச்சி விரர்களுடைய வேல்களால் வெள்ளைக் காசர்கள் படாதபாடுகள் பட்டுப் படுகளத்தில் அழிந்து மடிக் கதை நேரே பார்த்து கின்றவன் ஆதலால் இக் காட்டவரிடம் ஆயுதங்கள் இருப்பதை அவன் கடுத்து வெறுத்தான். அந்த உள்ளக் கொதிப்பால் ஆயுதத் தடுப்புச் சட்டத்தை வற்புறுத்திப் பாளையகாரர்களுக்கு அவன் கட்டளை யிட்டான். இங் காட்டு விரத்தை கசுக்கி ஒடுக்குவதில் நாட்டமுடையனப் ஈட்ட முற்.ற கின்ருன். போரில் அடிபட்ட திகில் கேரில் விடுபட்டது.

தென்குட்டு மூலையிலிருந்த கட்டபொம்மு என்னும் ஒடு சிற்றரசன் மேல் காட்டுக் கும்பினியின் பேரரசைக் கெடுக்