பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்.

இங்ஙனம் அடைந்தவர்க்கெல்லாம் அருள்புரிந்து அருங் துணையாய் கின்ற பெருந்தகையாளருடைய பரம்பரையில் வந்த இவ் அருந்திறலாளரும் அவ்வாறே திருக்திய வுதவிகள் திறக் தெரிந்து ஆற்றி இருக்கலம் புரந்து இ தம் புரிந்து வந்தார். இவரது காரியவிசாரணை யாண்டும் சீரியநிலையில் சிறந்திருந்தது.

நகர் சோதனை செய்து கலம் புரிந்தது.

காரிருளில் மாறுவேடங் கரித்து யாரும் அறியா வகை ஊருள் உலாவி உளவுகளோர்ந்து களவு முதலிய இளிவுகள் யாதும் எங்கும் எரு வண்ணம் எதிரறிந்து காத்தார். ஒருமுறை சோரர்களோடு சோரராய்ச் சென்று சோரம் புகுந்து வாரம் பகுங்து வரன்முறை தெரிந்து அரண்மனை யடைந்து மறுநாள் அவரை ஈர்த்து வரும்படி செய்து வேக்கவை நிறுத்தி விரகுடன் வினவிக் கரவினை வெளிப்படுத்திக் காட்சி யளித்தார். கண்டவ ரெ ல்லாரும் இவரது அறிவின் திறக்கையும், ஆட்சியின் மாட்சி யையும் போற்றிப் புகழ்ந்தார். படியில் படிறு நிகழாவண்ணம் அன்று இவர் பரிந்து செய்த படியை உலகம் தெரிந்து வியந்து மகிழ்ந்தது. அவ் விளைவினை அயலே வரும் கவிகளில் காண்க.

கரவு காண ஒருநாள் இரவு நேர்ந்தது.

"மாறு வேடங்கொண் டோரிரவு இவன் ஒரு நகர்வாய்த் தேறு நோக்குடன் உண்மையைத் தெளிந்திடச் சென்ன்ை: மாறி லாதவல் லிருளினில் கள்ளர்கள் நால்வர் ஏறி வந்தனர் இடையிவன் கண்டனன் எதிர்ந்தே. [1] இடையில் வாளுயர் கையினில் கம்பொடும் எதிரே

நடையில் வந்திட நம்மினத் தானென இவனே. o அடைய கின்றவர் உசாவினர்? ஆம்வகை யுரைத்தான்;

தடை யிலாதவர் சேர்ந்தனர் தொடர்ந்தனன் சார்ந்தே. (3) == * - - * o +

களவு செய்தனர் ஒரில்லில் கண்டதைப் பாகம் அளவு செய்தனர் அவரவர் அயல்பிரிங் தகன்ருர்,