பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

கரிய கண்ணினன்; செய்யான் மேனியன்; கனிந்த அரிய தண்கலே மதியென அழகிய முகத்தன்; உரிய தானமா வீரமா மகளுவந் துறையும் பெரிய திண்டிறல் தோளினன்; பெருந்தகை யாளன்;

மத்த யானேகன் மழவிடை மால்கொண்டு திகைத்துச் சித்தம் காணிடச் செம்மலோ டுயர்தரு கடையன்; முத்த மாமணி மாலையும் முளரியந் திருவும் ஒத்து வாழ்வுற உயர்ந்தொளி திகழுகன் மார்பன்; வீர மாஅளம் விழைந்தினி துறைந்திட விளங்கி ஆர மாமலே அருவியில் அமைந்துறத் திரண்டு பார மேருவின் பான்மையின் பருத்தெழுந் துயர்ந்து திர மோடொளி திகழ்ந்தெழில் தவழ்ந்திடு தோளன்; கச்சை யங்கரி கடும்பரி அடும்படை முதலாம் விச்சை யாவையும் பயின்றபேரறிவினன்; வினைமுன் வைச்ச காலேப் பின் வைத்திடா வலியினன்; என்றும் அச்சம் என்பதை அறிகிலா அருந்திற லாளன்; மண்கலங்கினும் மறிகடல் கலங்கினும் மயங்கி விண்கலங்கினும் விறல்மலே கலங்கினும் விண்ணுேர் கண்கலங்கினும் கதிகிலே கலங்கினும் கருதார் எண்கலங்கினும் அமரினில் என்றுமே கலங்கான். கண்ட கண்னேயும் மனத்தையும் கவர்ந்த கட்டழகும் தண்டமிழ்ப் பெரும் புலமையும் தலைமையும் தகவும் திண்டிறற்பெரு வீரமும் செம்மையும் கொடையும் கொண்ட கல்லரு ளுடைமையும் குலாவியே கின்ருன்.

அன்ப மைந்துமெய் யருளுடன் கலந்தறம் கனிந்தே

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

இன்ப மைந்ததோர் இனியமென் சொல்லினன்; எவரும்

முன்பு வந்தபோதே அவர் முகக்குறிப் போர்ந்து துன்பகன்றிட உதவிசெய் திதம்புரி திறலோன். இன்ன வாறிவன் பருவமும் உருவமும் சிறந்து

மன்னன் மாதவப் பயனென மாகிலம் மகிழத்

தென்ன ட்ைடுயர் திறல் திசை தெளிந்திடத் திகழ்ந்து

பன்ன ருஞ்சிறப் புடனிவன் பண்பமைத் திருந்தான்.

(7)

(8)

(வீரபாண்டியம்)