பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் சுட்டுக் கொண்டே பின்வாங்கிப் போயினர். அரை மைல் ஆTர ப0 தி டா து தொடர்க் ை இருவகை படைகளும அமர டிச சென்றன. எட்டு மைல் துளசம் வேகமாய் ஒடிவங் த எகமாப்ப் போர் புரிந்தமையால் இவர் கருதிய படி நின்று உறுதியாக ஒன் அறும் செப்ய முடியவில்லை உள்ளம் மறுகி உருத்து மீண்டார். பாஞ்சைக் கோட்டையை நோக்கி இவர் மீண்டு வரவே அல்லல் ஒழிந்ததென். பாளையங்கோட்டையை நோக்கி அவர் ஒல்லையில் எகினர். இரு திறத்திலு கொலேகள் பல விழுக்கன. மாண்டு பட்ட பினங்கள் இரவு முழுவதும் ஆண்டே கிடந்தன. இரண்டு வகையாரும் இழவுகளுடையாப்ப் பிளவுகள் கொண்டு பிரிக்க போயினர். போராடல்கள் புலே பாடல்களாயின. பாளையங்கோட்டை அடைந்தது கொடிய பகைவரிடமிருந்து ம் தப்பினுேம் என்.று அவர் கெடிது மகிழ்ந்தாலும் எல்லாருடைய செஞ்சங்களிலும் திகில்கள் கிறைந்திருக்கன. கையில் கொண்டு வக்திருக்க வெடி கள் சிலவற்றை எதிரிகள் பறித் துக் கொண்டு போனமையால் பலர் பரிக் நாணினுள். சேனைக்கலவர ப் வங்க மெக்காலே துரை மானத்தால் புழுங்கி மனம் மிக வருக்தினுள் பாண்டும் அடை யாத அவமானம் ஈண்டு சேர்ந்ததே! அ என்று இரங்கி கொங் து படைகளை அடைவாக கடத்திச் சென்ருர். மீண்டும் எதிரிகள் வழியிடையே மறைந்திருந்து மூண்டு அழிவுசெய்வரோ? என்.று இரவு முழுவதும் எவ்வழியும் விழியூனறி கோக்கி எங்கனும் எச்சரிக்கையாய்த் தமது மீட்சியைக் காட்சியோடு கருதிப் போனர். பொழு : விடிக்க போதுதான் அங்க வெள்rேத்துரை யின் உள்ளக்கவலை ஒருவாறு நீங்கியது. சூரியன் உதயமாகி எட்டு நாழிகை அளவில் பாளையங் கோட்டையை அடைந்தார். ஊமைத்துரையை பிடிக்கச் சீமைத்துரை படை எடுத்து வந்த தம், ஒன்றும் முடியாமல் உள்ளம் உடைந்து மீண்டு போ ன.தம் ஆகிய இச் செய்திகள், நாடெங்கும் பரவின. நகை விளேக் த கின்றன. பாஞ்சையின் கீர்த்தி எ ங்கும் ஓங்கி கின்றது. இங்கப் படை எழுச்சியைக் குறித்து உடன் வந்திருந்த தளபதி எழுதிவைத்துள்ள வாசகம் ஒன்று அயலே வருகின்றது.