பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஈண்டு நிகழ்ந்தது l();3 கின்றன. தாம் கருதி வந்தது போல் இல்லையே! என்று உறுதி குலைந்தாலும் தளபதிகள் ஊக்கி ஏவினமையால் பட்டாளங்கள் போருக்கு மூண்டன. சுடு வெடிகளோடு சுற்றி வளைந்தன. பாஞ்சை வீரர்கள் நேருக்கு நேர் எதிர்ந்தனர். நெடும் போர் மூண்டது; சிலர் மாண்டு பட்டனர். கருமருந்த களையும் கை வெடிகளையும் ஒரு சிறிதும் மதியாமல் பொரு திறலோடு இவர் போராடுவதைக் கண்டு சேனைத் தலைவன் சிங்தை இகைத்தான். கொங் த பகைத்தான். இறந்து டோனவர் போக மீதியுள்ள படைகளை மீண்டு கொண்டு போனன். பாளே பங்கோட்டையை அடைக்கான்; கலைமைத் தளபதியிடம் கிலேமைகளை யெல்லாம் கேரே சொல்வின்ை. யாவரும் அலமா லோடு பலபல நினைந்தார். தளபதிகள் உளேங்தது எதிரியின் ஏற்றம் பெரிதாப் வருகிறது. பாண்டும் மூண்டு புகுத்த நம்முடைய உரிமைகளே யெல்லாம் கவர்ந்து கொண்டு போகிருன் , சென்ற இடங்களிலெல்லாம் அ வ ன் வென்றி படைந்து கொள்ளுகிருன்; நாம் தோல்வியடைந்து மீளுகிருேம் நாட்டில் பெரிய அவமானங்கள் நமக்கு நேர்ந்தன. இந்தக் கேட்டிவிருங் து நாம் கப்பி உயப்ய வேண்டுமாளுல் சிறந்த படை களே விரைந்து கொண்டுவர வேண்டும். தாமதம் செய்தால் எல்லாவற்றையும் காம் இழத்து போகவே சேரும். கொடிய குல விசோதியா ப் கம்மை கெடிது வெறுத்திருத்தலால் கும் பிணிப் படைகளே எங்கே கண்டாலும் ஊமையன் படைகள் கொன்று தொலைத்து விடுகின்றன. வென்றி விறுகளோடு எங்கும் அவை விரிந்து திரிகின்றன; வெக் துயர் புரிகின்றன’’ என இன்னவாறு சிக்கை கலங்கி கிலேமைகளை யெல்லாம் கினைந்து கினைந்த கெடித கவன் ருர், அவருடைய கவலைகள் பாஞ்சை வீரர்களுடைய கிலைகளை விளக்கி நின்றன. இவர்களுடைய அஞ்சாமையும் அருங்கிற லாண்மைகளும் அவர்களுடைய நெஞ்சங்களைக் கலக்கி நெடும் பீதிகளே விளேத்துக் கடுங் திகில்களே வளர்த்து வந்தன. வைகுண்டம் வந்தது பாஞ்சாலங்குறிச்சி ஜமீனுக்கு உரிமையா யிருந்த ஊர்களை பெல்லாம் கும்பினியார் முன்னம் பறித்து க் கொண்டார் ஆகி