பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஈண்டு நிகழ்ந்தது 109 திருக்கும் தன்மையும் உயர்ந்த பண்பாடுகளை விளக்கி iன்றன. செவ்விய நேர்மையுடையவர் எ வ்வழியும் சீர்மை யாகவே பேசி வருகின்றனர். பகைமையிலும் தகைமை புளது. போராட்டங்கள் பொங்கி எழுந்துள்ள நிலைகளை இங்கே நாம் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். சிறிய மாறுபாடுகளி விருந்து பெரிய வேறுபாடுகளும் கொடிய கேடுகளும் கெடி து விளக்து கடிது நீண்டு படு துயரங்களாய் வளர்ந்திருக்கின்றன. கோள் செய்த கொலே கும்பினியாருக்கும் பாஞ்சாலங்குறிச்சி பாருக்கும் மூண்டு ன்ெற பகைக்கு மூல காரணங்கள் பல. அவற்றுள் சில யாரும் அறியமுடியாக அதிக இரகசியங்களானவை. இக்காட்டுள் சிலர் ாயவஞ்சகமாய் கின்று சுயநலங் கருதிக் கொடுமையா மூட்டிய கோள்களே ப ஞ்சைக் கோட்டையைப் பாழாக்கி நின்றன. வாள் வாய்க்குத் தப்பினும் கோள் வாய்க்குத் தப்பமுடியாது ண ன்பது பழமொழி. கோளின் கொடிய கொலை நிலையை இது கெடிக விளக்கி யுள்ளது. இந்த சேக் கோளால் நாசக் கேடு கள் விளைந்திருக்கின்றன. யேகோள் யிேனும் தீயதாய.த. கொடியவிடப் பாம்பினுமே கோளன் மிகக் கொடியவன் காண்! கொடிய பாம் பு கடிஎவரைச் செய்ததோ அவர்மாப்வர்; கடியாமல் கடுங்கோள் செய்யும் கெடியகொடும் பாம்பொருவன் கா கோரம் வாய்வைக்க நேரே மற்ருேள் அடியோடு குடிகேடாப் அல்லலுழக் து அழிவரே அக்தோ! அந்தோ! இந்தவாறு கோளாால் குடிகேடு அடைந்த படுதயரங்கள் படிக்க பாஞ்சை மன்னர் பாழாகி யுள்ளனர். புறப் பகைவரி ைம் அகப் பகைவர் மிகவும்கொடியர் என்பது இவர் சரிதத்தில் பெரிதும் தெளிவா யுள்ளது. பரிதா பங்கள் விழி தெரிய நின்றன. கும்பினியின் களபதியாயிருந்தும் வெள்ளைத் தரை உள்ளம் இரங்கி உள்ளபடியே உரையாடியிருப்பது உவகை தருகின்றது. செம்மையாளர் எவ்வழியும் உண்மைகளைச் சீர் தாக்கி நோக்கி நல்ல தன்மையுடன் உலகமறியச் சொல்லியருளுகின்றனர்.