பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் வந்தவர் மண்டி எறி வன் சமர் புரிய கின்ருச் சிந்தினர் சிதறி ஒடிச் சேனையைச் சென்று சேர்ந்தார்; அந்தரம் தெரிந்து சேனே அதிபதி எட்டன் செய்த விங்தையென் றிகழ்ந்துரைத்து வெறுத்துளம் வெகுண்டிருந்தான். (வீரபாண்டியம்) இன்னவாறு மாறுபாடான சின்னக் கலகங்கள் இருவகை யிலும் இடையிடையே கடந்துகொண்டு வந்தன. பகைமை மண் டியுள்ள பொழுது இடையிலிருந்து சிலர் ஈய வஞ்சகமாய்த்தங் கள் கடுப்புகளைத் தீர்த்துக் கொள்ளுகின்றனர். புதைக்க எழுகிற தியைப் போலவே சாளும் பகைத் தீமைகள் கிளர்ந்து கின்றன. முற் றகையிட்டு அவர் செப்து வருகிற அல்லல்கள் எல்லை மீறி வளர்ந்தமையால் இவரும் தொல்லைகளைத் .ெ த ர ட ர் ங் து செப்த வக்தனர். கோட்டைக்கு மேல் புறம் அவர் போட்டி ருந்த பீரங்கி மேடுகக்ன வெட்டியிழுத்தனர்: மருக்அப் பட்டறை களேக் கட்டி நொறுக்கினர். பட்டாளத்திலுள்ள சிப்பாய்கள் தனியே அமைக்க பொழுது அவர்களிடமிருக்த ஆபுகங்கசைப் பறிக்கக் கொண்டு போயினர். யுத்த தளவாடங்களைக் கவர்ந்து வங்கனாேயன்றி எவரையும் வினே அடித்திலர். தங்களைக் குறிவைத்துச் சுட்டவர்களை மாத்திரம் சூடுகளே வாங்கிக் கொண்டு விரைந்து பாப்க்.து வெட்டி வீழ்த்தி வெடிகனைப் பிடுங்கி வந்துள்ளனர். இவ்வாறு பறித்து வந்த வெடிகள் 160 சேர்க்கிருந்தன. காங்கள் தங்கியிருக்கிற பாசறைக்குப் பாது காவலாக கான்கு திசைகளிலும் பதினறு பீரங்கிகள் குண்டு களோடு ஆயத்தமாப் அவர் வைத்திருந்தனர். ஒரு நாள் மாலை யில் கேரே புகுக்க அவற்றுள் இரண்டு பீரங்கிகளை இவர் கவர்ந்த கொண்டு வந்தனர். தொடர்ந்து பிடுங்க வந்த ப்ெபாய்களை இவர் அடர்ந்து அடித்தனர். அவர் வெருண்டு மீண்டனர். ஆனவரையும் கொலைகள் விழாதபடி அதிசாகரியமாப்ப் போர்க் கருவிகண் எவ்வழியும் இவர் வவ்வி வந்தது தெவ்வருக்குப் பெருக் திகைப்பாப் கின்றது. மூண்டு முட்டியபோதுதான் அவர் மாண்டு விழ நேர்ந்தனர். மூளாதவரையும் அவர் மாளா மல் ஒதுக்கினர்; இவர் னவரையும் வம்பாகத் தாக்காமல் கரு மருக்திகளையும் கைவெடிகளையும் பீரங்கிகளையுமே பேr க்கி களாகப் புகுக்க கவர்த்து கோட்டையில் கொண்டு வந்து