பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப த் தா ரு வ அது அ. தி கா ர ம் சதி புரி ந் த து மே மாதம் இருபத்து நாலாம் தேதி (24-5-1801) காலை யிலிருந்தே கடும் போர் தொடங்கியது. பீரங்கிகளைச் சமீபத்தில் கொண்டு வந்த பதித்துச் சுட்டனர் கோட்டை அன்று அழி ங் த போனமையால் குண்டுகள் ஊருள் வேகமாய்ப் பாப்ந்தன. பல மாடங்கள் இடிக் த விழுந்தன. அரங்கமால், இலட்சுமி விலாசம் எனப் பேர் பெற்.ணுச் சிறந்திருந்த அரச மாளிகைகள் தகர்ந்து சிதைந்தன. அரண்மனைகள் நொறுங்கின. விதிகளின் இருமருங்குகளிலும் வரிசை வரிசையா யிருந்த விடுகள் யாவும் கவிடு பொடிகளாயின. படு காசங்கள் கடுவேகமாப்க் கதித்து விளைந்தன. அடு துயரங்கள் யாண்டும் மூண்டு நீண்டன. படைகள் முழுவதும் ஒருங்கே தொடர்ந்து அடர்ந்து நக ரை வணங்து கொண்டன. தென் புறமிருக்க முன் அணியில் மூண்டு வந்த காலாட் சேனேகன் வேலியைக் கடந்து விரைந்து உள்ளே நெருங்கின. நெருங்கவே பள்ளங்களில் பதங்கியிருந்த பாஞ்சை வீரர்கள் மேலே பாப்க் வேல்களால் வெகுண்டு குத்தினர். சிலர் செத்து விழ்க்தனர். அடுத்து அடர்ந்து வந்த பட்டாளங்கள் கடுத்துச் சுட்டன. இவருள் பலர் மாண்டுபட் டனர். ஒரு கிடங்கு வரிசையைத் காண்டி அவர் ஏ வி வருக் கோ.லும் இவர் சீறிக் குத்தி அயலே விசி யெறிந்தனர். வெளி யே யாரும் த லே தெரியாமல் பள்ளங்களில் மறைந்திருந்து கொண்டு ஐக்து வரிசைகள் அடலமர் ஆடியதைப் பார்த்தகம் சேனைத்தலைவர் விரைந்து படைகனே விலக்கி எ கிரிகளுடைய கிலை மைகளை கெடிது சிக்தித்தார். கி ைகப்பும் வியப்பும் கொதிப்பும் அவரிடம் மிகைத்து எழுங்கன. அரண்கள் யாவும் அழிக் தும் உள்ளே பகைவர் முரண் ஓங்கி மூண்டு போராடி யுன் ளனரே! என்று முனைந்து சினத்து கினேங் த கவன்று கெடி த சிக்தித்தார். வி ய ந் து 由 ৪ঠা ற து எதிரிகள் யாவரும் கண்ணுக்குக் தெரியவில்லை. பட்ட ள ங் கள் கிட்ட செருங்கும்போது தான் பள்ளங்களிலிருந்து விரைந்த வெளியேறி வெட்டி விழ்த்தி மறைக்க கொள்ளுகின்றனர்.