பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பீரங்கிக் குண்டுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள் ளும் பொருட்டு கோட்டையுள் எல்லாப் பாகங்களிலும் குழி கள் தோண்டி யிருந்தனர். அக்கப் பயங்கர கிலைகளை எழுதி விளக்க மொழிகள் கிடையா.

பாது காப்பான இடங்களிலிருந்துகொண்டு அவர்கள் உப யோகித்த நெடிய வேல்கள் கொடிய ஆற்றல்களுடையன. ட்ெட நெருங்கிய ஒவ்வொரு எதிரியையும் உடனே அவர் குத்தி விசி வெளியே எறிந்தனர். யாரும் அருகே அணுக முடியவில்லை. எங்கிருந்து குத் துகள் வருகின்றன என்பதை எவரும் அறிக்கி லர். அது ஒர் அரிய அதிசய கிலே பா யிருந்தது.

னதிர்த்துப் போராடுதற்கு இந்த முரட்டுச் சனங்கள் வகுக் துக் கொண்ட பாதுகாப்பு முறை எங்க யங் திர நிபுணராலும் செய்ய முடியாக பெரிய அம்புத கிலேயது. யாண்டும் எவ்வகை யிலும் தளராத இவர்களுடைய உறுதியும் ஊக்கமும் பொருதிற லும் யாரிடமும் காண முடியாகன '

இது மேலே குறித் துன்ன ஆங்கிலத்தின் பொருள். பாஞ்சை வீரர்கள் போராடி யிருக்கிற போராட்டங்களே யும், ஒருங்கே கூடிப் பட்டுள்ள பாடுக.கயும் மானச நோக் கால் ஈண்டு உப்த் துனர் காம் உன்னம் உருகி கிற்கின்ருேம். சக்தருக்களாயிருக்க வெள்ளைத் துரைகளே இத் துணை விய ப்போடு குறித்திருக்கலால் இவர்களுடைய உள்ளத் திண்மை யும் உறுதி கிலேயும் ஊக்கப்பாடும் விரத்திறல்களும் போராற்றல் களும் எத்தனை நிலைகளில் ஓங்கி யிருந்திருக்கும்! என்பதை யூக விவேகமாப் ஈ ங்குக் கூர் தஒர்க் து கேர்க் து கொள்ளவேண்டும் மு. டி வு கி லை நான்கு மாக காலமாப் ஒபாமல் பெரும் படைகளைக் கொ ண்டு வந்து கொடும் பீரல்கிகளோடு கும்பினியார் கடும்போர் புரிக் தம், படை வி ர்கசேயும் தளபதி கணேயும் தொகை தொகை யாக இடையிடையே இழக்கம் பாதும் வெல்ல முடியாமல் ம.வகி யுனைந்து இறுதியில் பஞ்சமா பாககமான கீய புகைக் குண்டுகண் வஞ்சமாப்ச் சகியாலோசனை புரிந்து உள்ளே எவிப் படு பழிகளை விளைத் துக் குடிகே திகள் செப்திருக்கலால் முடிவில் பாஞ்சைவீரர் இவ்வாறுபரிகா பம ப்முடி உதேர்ந்தனர்.