பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அனயர் இப்படி உள்ளம் வியந்து மொழிந்திருக்கின்றனர். எவ்வழியும் கொல்லும்படி குறி செப்து கொதித்து கின்ற கொடிய பகைவரிடமிருந்த கப்பி உரிய படை வீரர்களோடு விரைந்து வெளியேறிப் போன ஊமைத் இசையைப் பின் தொட ர்ந்து னட்டப்ப நாயக்கர் படையும் கும்பினிச் சேனையும் முடுக்கி வந்தன; வழி முழு தம் போராடிக் கொண்டே இவருடைய படைகள் பின் வாங்கிச் சென்றன. மூன்று கல் வழியைக் கி. ட க்கதும் அங்கே கிலேயாப் கின்று மூண்டு பொருதன. இரு திறப் படைகளிலும் பல .ேiர் மாண்டு விழுந்தனர்; இாவில் பாண்டும் நீண்ட இருள் சூழ்ந்திருக்கமையால் அவர் மீண்டு போயினர். அங்கே எங்கும் பினக் குவியல்கள் பெருகிக் கிடந்தன. அதனிடையே ஊமைத்துரை உடல் முழுதும் படுகாயங்கள் அடைந்து உணர்விழங்து துயரமாப் உயிர் மயங்கிக் கிடந்தார். யாண்டும் இசத்தங்கள் பெருகிப் பினங்கள் கெடி க கிறைக் து கிடந்தமையால் அங்க ரணகளம் கொடிய கோமாயிருந்தது. ஓர் வீரமகன் பரிவு இரவு நேரத்தில் சில பெண்கள் அங்கே வந்தனர். அந்த மகளிருடைய மக்களும் ஒக்கலும் பாஞ்சைப் படை வீரர்க ளாய்ச் சேர்ந்திருந்தார் ஆதலால் கங்கள் தங்கையர், கணவர், புதல்வர் யாரேனும் அதில் இருக்கின் ருர்கனா? அன்று பேராவ லோடு நாடித் தேடிஞர். அவ்வாறு தேடிவருங்கால் கன்னுடைய அருமை மகன் உருவை ஒருத்தி கண்டான். உடல் எல்லாம் கொடிய காயங்கள் பட்டு உதிசம் சோர உணர்வழிக் அ உயிர் மயங்கிக் கிடந்த அங்கப் பு:கல்வனக் கண்டதும் அக் காப் உள் ளம் தடித்து அள்ளி எடுத்து அந்தோமகனே!ன ன்.து.அல,வியழுதாள். ஆவி அகத்ததோ! புறத்ததோ! என்று அலமந்து கிடக்க அந்த மகன் காப் வந்து கூவி அழுத சக்தத்தைக் கேட்டதம் சிறிது கண்ணைத் திறக்க பார்த்தான். உயிர் ஊசலாடிக் கொண் டிருக்கமையால் சரியாப்ப் பேச முடியவில்லை. "மெல்லச் சொன் குன்: 'அம்மா! நான் பிழைக்க மாட்டேன்; இறந்து போவேன்; எனக்காக வருந்தாதே; அதோ கிடக்கிற நமது சாமியைப் போய்ப் பார்! ஆனவரையும் அம்மான வீரரைப் பாதுகாத்தருள்' என்று இவ்வளவே கூறினன். உடனே உயிர் போப் விட்டன்