பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. .ெ வ ளி எ ழு ந் த து 299 அடைங். இவருடைய கலைமைத் தன்மையை உ ண ர் ங் து கறுகண்மையை வியந்த பொருதிறலை ஒர்க்க புகழ்ந்த வருவர். போரில் பிழைத்து இவர் அவ்வூரில் வந்திருப்பதை அறிந்து வேறு சில உறவினரும் அங்கு வக்து சேர்த்தார். இவரைக் கண்டு உவர்தாலும் உள்ளம் வருக்தி மறுகினர். யாவருக்கும் ஆறுகல் கூறி இவர் ஆற்றி யருளிஞர். மேலே ஆகவேண்டிய காரியங்கக் ஆலோசனைகள் செய்தார். கால கிலைகளையும் கரும முடிவுகளேயும் கருதி யுசேர்தாலும் பின்பு புரிய வேண்டியதை எண்ணி உறுதி பூண்டு கின்ருர் ஆண்டிருந்து நீங்கி வேறிடம் போகவேண்டும் என்று விரைந்தார். கருத்தும் குறிப்பும் ஒருத் கருக்கும் நேரே உணர முடியாதனவாப்த் திருக்கமுற்றிருக்தன. க மு. தி அ ை- க் த து கன்னே உள்ளன்புடன் ஆகளித்த லைத் துண்ள பின்னையிடம் விடை பெற்றுக் கொண்டு கம்பி முகலிக உ |றவினர்களுடன் இரவே மறைவாப் வெளியேறிப் போளுர். பல இடங்களிலும் இதமாய்க் தங்கி யிருக்க முடிவில் கமுதிவை வக்த அடைந்தார். கமுதி ன்ைனும் ஊர் அக்காலத் இல் சிறந்த அாணுக அமைக் இருந்தன. அது இாமகன்கடிசக்கைச் சேர்க்க.ை அங்கே யிருந்த கோட்டையில் ஊமைத்துரை உரிமையாய்க் குடியேறியிருந்தார். ப ைட க ள் .ே ச ர் ங் த து கமுதிக் கோட்டையில் இவர் வந்த இருப்பதை அறிந்ததும் அங்கப் பக்கங்களில் இருக்க மறவர்கன் எல்லாரும் உவந்து வந்து உரிமையுடன் க ண் டு உபசரித்தருளினர். பாஞ்சைப் போரில் கப்பிச் சிதறிப் போயிருந்த படை விரர்கள் பலரும் அங்கே அடைவாக வந்து சேர்க்கார். இவரது அடலாண்மைகள் யாவருக்கும் போாணுய் உறுதியும் ஊக்கமும் உதவி கின்றன. பொருதிறல்கள் மறுபடியும் பெருகி உறுதி படைந்து வந்தன. பாஞ்சாலங்குறிச்சியாருக்கு உறவாப் கின்று உதவி செப்து வங்கன என்று கருதிக் கும்பினியாரால் பறித்துக் கொள்ளப் பட்ட பாணயங்கள் எல்லாம் இப்பொழுது விழித்துக் கொண்டு வேகமாப் வேலை செய்ய மூண்டன. ஆண்டிருந்த படைவீரர்கன்