பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது அதிகாரம். மூண்டு வந்தது -4 தளபதி நொந்தது. ஊமைத்துரை சிறை மீண்டு வந்தது அங்கே இருக்த கும் பினித்தளபதிக்குப் பெரிய அவமானமாய் நீண்டுகின்றது. கன்னு டைய பாதுகாவலைக் கடந்து படைகளையும் வென்று ஊமையன் ஒடிப் போப் விட்டானே! என்று உள்ளம் கனன்று எள்ளலை கினைந்து அவ் வெள்ர்ைத்துரை உருத்த உணந்தார். கறுத்துக் கவன்ருர், சிறைச்சாலைக்கு வந்தார். இடங்களைச் சுற்றிப் பார்க் தாம் சிறையின் கலைமை அதிகாரியை விசாரிக்கார் ஜெயில் சூப் ரெண்டெண்டும் அக்கக் கலகத்தில் அடிபட்டிருக்கார் ஆகலால் காணம் மிக அடைக் டைங்கவைகஃயெல்லாம்.அவர் தொடர்ந்து சொன்னர். அவருடைய வாக்குமூலங்களேக் கூர்க்க கேட்டுத் தானே க்கலேவர் பலவும்ஒர்ந்து நிலைமைகனைத் தேர்ந்து கொண்டார் சிறைத் தலைவர் உரைத்தது. காவல் கைதிகளே ஏவல் செய்யாமல் காவல் செய்து வரு வ.த அரிய சாதனையாயிருக்கது. அந்த வகையில் தலைமை அதிகா ரியாய் அங்கே இருக்க வந்தவர் நிலைமைக ைநேரே விளக்கினர்: "சேனதிபதி பானர்மேன் உத்தரவுப்படி ஊமைத்துரை முதலான வர்கள் பாளையங்கோட்டைச் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அக்டோபர் மாதம் இருபத்து நாலாம் தேதி (24-10-1799) மாலையில் அவர் இங்கு வந்தனர். முப்பத்காறு பேர் இருந்தனர். அவரை அரசாங்கக் கைதிகளாகப் பதிவு செப்து சிறைச்சாலை யில் அடைக்க வைக்தேன். ஆளுக்கு ஒரு கலிப்பணம் விகம் காள் ஒன்றுக்குப் படி விதிக்கப்பட்டிருந்தது; அக்கப் படி முறையின் படியே உணவு முதலிய வசதிகள் தினமும் இனமா கச் செய்யப்பட்டு வந்தன. மிக்க துணிவும் வீரத் திறலும் மேவி யுள்ளவர் என்று தெரிந்திருக்கமையால் எப்பொழுதும் தக்க எச்சரிக்கையுடன் யாவரையும் கவனித்து வந்தேன். ஓராண்டு வரையும் யாவரும் அமைதியாகவே அடங்கி இருந்தனர். கடின