பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியைப் பலவாறு 11:யின்றும் ஆராய்ந்தும் வந்திருக்கிறேன். 47ாது இலக்கிய நோக்குக்கும், போக்குக்கும் ஏற்ப, வரலாற்று வளர்ச்சியின் பின்ன எரியில், பாரதியின் படைப்புக்களையும் பண்புகளை 4ம் ஆராய்ந்தும், அவற்றை வரலாற்று உண்மைகளோடு ஒப்பு தோக்கியும் நான் பாரதிபற்றிப் பல நூல்களையும் எழுதியிருக்கிறேன். எனது வாழ்க்கைக் கடமைகளில் ஒன்றாக தான் மேற்கொண் இன்ஜி. பாரதி பற்றிய இந்த ஆராய்ச்சியின் பயனாக, பாரதி நூற் ஈண்டு விழா ஆண்டின் முடிவில் 'பாரதி - காலமும் கருத்தும்' என்ற ஒரு ஒரு நூலை எழுதி லெளியிட்டேன். அந்த நூலில் பாரதி வரலாற் ஆசிரியர்களும், பாரதி இலக்கிய விமர்சகர்களும் ஆராய்ச்சியாளர்களும் மறைத்துவிட்ட அல்லது மறுத்துவிட்ட, திரித்துவிட்ட அல்லது: திரையிட்டு மூடிவிட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் கயாழ்க்கை என் *ஓர் அம்சத்தைமட்டும், அதாவது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நாட்டின் தீவிரத் தேசியவாத இயக்கம் எழுச்சி பெற்றதோடு இணைந்து தோன்றிய ரகசியச் சங்கம் மற்றும் பட்சி இயக்கம் ஆகியவற்றில் பார திக்கு ஈடுபாடும் அவற்றோடு இயக்கமும் இருந்தனவா என்ற ஒரு விஷயத்தை மட்டும் ஆராய்ந்து எழுதியிருந்தேன். இதனால் அந்த நூல் 1905ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரையிலுமான ஆறு ஆண்டுக் காலத்தில் பாரதியின் அரசியல் மற்றும் இலக்கியப் பணியின் பரிணாம வளர்ச்சியை இனம் கண்டு கூறும் நூலாகவே அமைந்துவிட்டது. பாரதி நூற்றாண்டு விழ ஆண்டான் 1982இல் தகிழில் வெளிவந்த தலைசிறந்த நூல் எள இந்நூலை. சாகித்திய அகாடமியும் சென்னையிலுள்ள இலக்கியச் சிந்த?' என் ) அமைப்பும் தேர்ந்தெடுத்து, எனக்குப் பரிசுகள் அளித்துக் கொ ரவித்தன. •ாரதி - காலமும் கருத்தும்' என்ற எனது இந்த நூல், பாரதியின் அரசியல் மற்றும் இலக்கிய வாழ்வில் முற்பாதியை மட்டும் ஆராயும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது, அந்த வாழ்க்கையின்