பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதுக்களைக் காக்கும் பொருட்டும், தீங்கு செய்வோர்களை நாசம் செய்யும் பொருட்டும், தருமத்தை நன்கு நிலை நாட்டும் பொருட்டும் நான் யுகம்தோறும் வந்து பிறக்கிறேன்' (பகவத் கீதை - 4: 7, 8) என்று குருஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கீதோட . தேசம் செய்த கிருஷ்ண பரமாத்மாதான், தனது கூற்றுக்கேற்.., தனது அவதாரங்களில் பாக்கியாகவுள்ள கல்கி அவதாரத்தைக் கலியுக முடிவில் மேற்கொண்டு, பூமியில் அவதரித்து, உலகில் துஷ்டர்களைச் சங்காரம் செய்து தருமத்தையும் நீதியையும் நிலை நாட்டுவான் , அதன் பின் சகல தருமங்களும் நீதிகளும் த3) புத் தோங்கும் “ கிருதயுகம் தொடங்கும். இதுதான் பௌராணிகச் கணின் கணிப்பு. ' இவ்வாறு உலகில் அதருமமும் அநியாயமும் கோலோச்சும் - கலியுகம் இன்னும் லட்சக் கணக்கான ஆண்டுகள் கழித்தே, அதுவும் ஆண்டவன். மீண்டும் அவதாரம் செய்யும் காலத்திலேயே முற்றுப் பெறும் என்று பௌராணிகர்கள் கூறியபோதிலும்கூட, அநீதியும் அதருமமும் மலிந்த கலியுகம் விரைவிலேயே முடி. ந்து, நீதியும் தருமமும் நிலைக்கவும் தழைக்கவும் செய்யும் கிருதயுகம் சீக்கிரபே: தோன்ற வேண்டும் என்ற வேட்கை ஞானிகளிடமும், தத்துவராசாசி வர்களிடமும் மேலோங்கியே இருந்து வந்துள்ளது. உதாரணமாக, ஆழ்வார«தியர்களில் சிற ந் த தத்துவ ஞானியாக மதிக்கப்படும் நம்மாழ்வார், பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம் ; நலியும் நாகமும் நைந்த; . நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை!! கலியுகம் கெடும்; கண்டு கொண்மின்........ {திவ்யப் பிரயத்தம் 3352)

- திரியும் கலியுகம் தீங்கித் தேவர்கள் தாமும் போத்து பெரிய கிதயுகம் பற்றிப் , பேரின்ப வெள்ளம் பெருக, .