பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிக முகில் வண்ண ன், எம்மான் - கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் எங்கும் இடம் கொண்டனவே - (திவ்வியப் பிரபந்தம் 335 4 ) தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன; தொ கண்டீர்!. , ஒக்கத் தொழுகிற் பிராகில் . கலியுகம் ஒன்றும் இல்லையே! {திவ்யப் பிரபந்தம் 3361) என்றெல்லாம் தமது *திருவாய் மொழியில் பாடிச் சென்றுள்ளார். 5எனினும், 'ஒக்கத் தொழுகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லை' $ான்று அவர் பாடி.யுள் ளதால், உலக மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து நாராயணனைத் தொழுது வழுத்தினால் அவன் அருளினால் கலியுகம் அற்றுப் போய்விடும் என்று அவர் கருதியதாகவே நாம் கொள்ள வாம். சொல்லப்போனால், தமிழ்நாட்டில் புறச்சமயங்கள் எனக் சீடரப்பட்ட சமண, பௌத்த சமயங்களின் ஆதிக்கம் மேலோங்கி, வைதிக சமயங்களின் செல்வாக்கு குன்றியிருந்ததைக் கண்டு, வைதிக 92 &ங்களுக்கு ஆதரவாக எழுந்த பக் தி இயக்கத்தைச் சேர்ந்த நம்மாழ்வார், watcண, பௌத்த சமயங்களின் ஆதிக்கத்தையே கலியுகம் எனக் கருதினர் என்றும், எனவே மக் க ள் அவற்றை ஆதரிப் பதைக் கைள்ட்டு, நாராயணனை வணங்கும் வைண சமயத்தைத் தழுவி, அதனை ஆதரிக்க முன்வந்து விட்டால், கலியுகம் முடிந்து கிருத 25கம் தோன்றிவிடும் என்றே அவர் கூறினார் எ ன் று ம் கொள்ளவும் தமக்கு இடமுண்டு. பாரதியும் நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கற்றலன்தான். மேலும், அவனே" * 47ரத் தொழுவது?' என்ற தததத கட்டுரையொன்றில் (கட்டுரைகள் - தத்துவம்: 'ஒக்கத் தொழுகிற் பிராகில் கலியுகம் ஒன்றுமில்லை crன்று நம்மாழ்வார் சொல்கிறார். ஹிந்துக்கள் தங்க (ளு.ை..{11 வேதப் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டு 'கூடித் தொழு 62: ஈர்களேயானால், கலியுகம் நீங்கிப் போய்விடும்' என்று. எழுதுகிறான். மேலும், தான் பாண்டிச்சேரியில் - வாழ்ந்து வந்த காலத்தில் இயற்றிய கண்ணன் பாட்டில், நம்மாழ்வாரைப் பற்றி பின்பற்றி,