பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பான் இருளை ; போர்ப்பாள் கலிaர்.; ஆர்ப்பார் அமரர் 1.2ார்ப்பார் தவமே! (கண்ண ன் திருவitz - {} என்றும் அவன் ஆடியுள்ளான். கிருத யுகம் பற்றிய முதற் குறிப்பு ஆனால், பாரதி ருஷ்யப் புரட்சி வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாடியபோது, அவன் அங்கு நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சி கைவே, கலியுகத்துக்கு முடிவு கட்டி, கிருத 1.1கத்தைத் தோற்றுவித்த . புரட்சியாகக் கண்டிருக்கிறான் என்பதை நாம் அவனது 'புதிய! ருஷ்யா' என்ற பாடலில் காண்கிறோம். அவ்வாறு காணும்போது, அரசியல், பொருளாதார, சமூக விடுதலைகள் ஆகிய அனைத்தையும் உத்தரவாதம் செய்யக்கூடிய பொதுவுடைமை மலரும் காலத்தையே அவன் கிருத யுகத்தின் உத25காலமாகக் கருதியுள்ளான் என்பதை நாம் உணர்கிறோம்.

  • கலியுகத்தையும் கிருத யுகத்தையும் பற்றிப் பௌராணிகர்கள்

கூறியுள்ள ஒரு கருத்து, பாரதியின் உள்ளத்தில் ஒரு புதிய அர்த்த பாவத்தைப் பெற்று எவ்வாறு பரிணமித்தது ? பாரதியின் கவிதைகளின் கால வரிசைப்படி பார்த்தால், கலியுகம் மாறிக் கிருதயுகம் தோன்றுவது பற்றிய கருத்து, அவன் 2307ஆம் ஆண்டில் இயற்றிய கவிதையில் தான் முதன் முதலில் இடம் பெயர் காண்கிறோம். ' ' எனது முதற் சொற்பொழிவின் போது, வெங்கத்தில் : ஆபதக் தாங்கிய விடுதலைப் போராட்டத்துக்காக, ரகசியச் ச ங் க. ங் க கா அமைத்து வந்தவர்களில், சுவாமி விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத தத்தர் என்ற புரட்சிவாதியான இளைஞரும் ஒருவர் எனக் குறிப்பிட்டேன். 'இவரை "ஆங்கிலேய அரசாங்கம் 1907 1ல் ஆண்டு ஜூன் மாதத்தில் கடுகது செய்து, இவர் மீது ராஜத்துரோக வழக்கொன்றைத் தொடுத்தது; இந்த வழக்கு ஜூலை 22ல் தொடங் கியது; வழக்கின் முடிவில் இவருக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு பூபேந்திர நாதர் சிறையிலடைக்கப்பட்ட காலத்தில், பாரதி. அவரை வாழ்த்தி நான்கு பாடல்களைக் கொண்ட ஒரு கவிதையை இயற்றினான்.