பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற உண்மையே, 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதை நமக்கு முதலில் உளார்த்தும் உண்மை ய1:"கும். இத்தகைய ஒரு சர்ச்சை நடந்து. வேந்த காலத்தில், இதற்குத் தனது பதிலை வழங்கும் முகமாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட இளைஞர் கருக்கு, இது சம்பந்தமாக ஒரு தெளிவை ஏற்படுத்துவதற்காகவும், தனது கதையில் தான் 'வந்தே மாதர' மார்க்கம் என மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள ரகசியச் சங்கத்தில் திருமணம் ஆனவர்களும் சோகலாம், அவர்களையும் சேர் த்துக் கொள்ளலாம் என்று உணர்த்துவதற்காகவுமே பாரதி

  • ஆறில் ஒரு பங்கு' என்ற கதையை எழுதினான் என்று தாம்.

ஊகிக்கலாம். என்றாலும், தான் எழுதி வெளியிடும் கதையின் உட்கருத்தை. அரசாங்கம் கண்டறிந்து கொள்ளக் கூடாது, என்ற எண்ணத்தின் காரணமாகவே, அவன் தன் கதைக்கு *ஆறில் ஒரு பங்கு' என்று தலைப்பிட்டான். தனது கதையின் நடுவில் பாரதி தனது கதையின் நாயகனான கோவிந்தராஜன் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட தீண்டா தாரான மக்கள் நிலைமையை எண்ணி வருந்துவதாகச் சற்று விரி : வாகவே எழுதிவிட்டு, ஓரிடத்தில் அவன் நம்மில் ஆறில் ஒரு பங்கு , ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால், நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா? என்று கேட்பதாக எழுதி, இந்த வாக்கியத்தில் வரும் 'ஆறில் ஒரு பங்கு' என்ற சொற்றொடரையே தனது கதைக்கும் தலைப்பாக மாற்றி விட்டான். இதன் மூலம், அவன் தீண்டாதாராக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு விமோ சனம் தேடுவதே தனது கதையின் நோக்கம் என்று சொல்வது போன்று தலைப்பை அமைத்துக் கொண்டான், இதளை மேலும் வலியுறுத்துவது போல் அவன் இன்னொரு காரியமும் செய்தான், - பாரதி 1908 ஜனவரி மாதம் வெளியிட்ட ஸ்வதேச கீதங்கதன் என்ற அவனது முதல் கவிதைத் தொகுதி. இதன்பின் 1969ல் வெளி* யிட்ட 'ஜென்ம பூமி' என்ற கவிதைத் தொகுதி, 'இதனை அடுத்து 1910 பிப்ரவரியில் வெளியிட்ட 'ஞானரதம்' என்ற வசன நூல், 191) நவம்பரில் வெளிவந்த பாரதியின் மூன்றாவது கவிதை" நூலான

  • ஸ்வசரி 6)த' ஆகிய நான்கு நூல்கள்: பும், அதாவது 1908) 1 909,

1910 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வெளியிட்ட "நான்கு நூல்களையும், தான் தனது * *குருமணி' 'யாக ஏற்றுக் கொண்ட ' விவேகானந்தரின் தர்ம புத்திரியான நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம்