பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்திருக்கிறான், இதன் பின் 1211 அக்டோபர் 13 அன்று நிவேதிதா தேவி அமரரான பின், 13 12ல் அவன் பாண்டிச்சேரியிலிருந்து வெளி யிட்ட "பாஞ்சாலி சபதம்' முதற் பாகத்தை , “'தமிழ் மொழிக்கு . அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்..ப் போகிற வரகவிகளுக்கும், அவர் களுக்குத் தக்கவாறு கைங்

  • சிவரங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கும் சமர்ப்பணமாக அர்ப்

கார்த்திருக்கிறான். ஆயினும், நிவேதிதா தேவி வாழ்ந்து வந்த காலத்தில், தான் வெளியிட்ட நூல்கள் நான்கையும் அவருக்கே சமர்ப்பணம் செய்த பாரதி, நிவேதிதா தேவி அமரராவதற்கு முன், t4 13 இறுதியிலோ, 191.1 தொடக்கத்திலே தான் எழுதி வெளியிட்ட 'ஆ, தில் ஒரு பங்கு' என்ற) நாலை மட்டும், தனது நூலின் தலைப்பை தியாசப்படுத்துகிற மாதிரி, " இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து, நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர் இனாகிய பள்ளர், பறைபேர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த காவைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று நூலின் முதல்தரையில் கையொப்பமிட்டு அறிவித்திருக்கிறான். இதன் சூட்சுமம் என்ன ? பறையருக்கும் இங்கு தியர் புலையருக்கும் விடுதலை! - உரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை! . (விடுதலை - பாட்டு 1) என்று பாடிய பாரதி, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் பாடியவன், பாடுபட்டவன் என்பதில் ஐயமில்லை. ஆயினும் 'ஆறில் ஒரு பங்கு' என்ற நூலுக்கு, அவன் தலைப்புக் கொடுத்த விதமும், இந்த நூலை அவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமர்ப்பணம் செய்த செயலும், நமக்கு வேறோர் உண்மையைத்தான் உ-ணர்த்துகின்றன: என எலாம். நிவேதிதா தேவி உயிரோடிருந்த - காலத்தில் தான் எழுதி வெளியிட்ட ஏனைய நூல்களை யெல்லாம் தனது அரசியல் குருவான அவருக்கே சமர்ப்பணம் செய்த பாரதி, ஆறில் ஒரு பங்கு' என்ற நுாலை மட்டும் அவருக்குச் சமர்ப்பணம் செய்யா மல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமர்ப்பணம் செய்ததற்கு, இந்த நான் அரசியல் சம்பந்தமுடையது அல்ல என்று ஆங்கிலேய அர சாங்கம் எண்ணிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்; . கத்தின் கவனத்தைத் திசை திருப்ப விரும்பியதே காரணம் என .