பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ான்றும் பாடி, தனக்கு ஆங்கிலக் கல்வி போதித்த 'ஐயர்' என்று அழைக்கப்பட்ட கிறிஸ்தவப் பாதிரிமார்களையும், “துழை' என்று அழைக்கப்பட்ட ஆங்கிலேயர்களையும் 'பொ! யார்' என்றே பழித்துக் கறி பயிருக்கிறான். இவ்வாறு பாரதி ஆங்கிலக் கல்வி மு 417 நல 4::பும், அதனைப் போதித்த ஆசிரியர்களையும் பழித்துப் பாடியுள்ள பாடல் 21 முதல் 29 வரையிலான பாடல்கள் அனைத்தையுமே, அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் ஆட்சேபணைக்குரிய பகுதியy/K கக் குறிப்பிட் டுள்ளது. இந்தப்பகுதி தவிர , 39ஆவது பாடலில், ஈங்கிதற்கிடை எந்தை பெருந்துயர் எய்தி நின்றனன், தீய வறுமையான்; ஒங்கி நின்ற பெருஞ்செல்வம் !!rவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன் என்று பாடி' தன் தந்தை ஆங்கிலேயர் செய்த சதியினால், அவரது தொழில் முயற்சியில் தோற்றுச் செல்வம் அனைத்தையும் இழந்து வறியரானதைக் குறிப்பிடும் பகுதி, 45ஆவது பாடலில் மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம் " மடமைக் கல்வியில் மன்ணும் பயனிலை எந்த மார்க்கமும் தோற்றியது. என் செyi (கேன்? - ஏன் பிறந்தேன் இத்துயர் நாட்டிலே; என்று ஆங்கிலக் கல்வியால் தான். எந்தப் பயனும் பொருமல், ஜீவனோபாயத்துக்கு வழியறியாமல் திகைத்து நின்ற நிலையைப் பாடும் பகுதி ஆகிய எவையும் ஆட்சேபணைக்குரியதாகக் குறிப்பிடப்பட் டுள்ளன. - மேற்கூறிய பகுதிகளோடு, வீழ்ச்சியரற்று நடைப்பிணமாகி விட்ட பாரத நாட்டின் சூறையைப் போக்க விரும்பும் இணையாக் குறிப்பிடும் முகமாக, -..-..- வீழ்ச்சி பெற்ற இப் பாரத நாட்டினில் ஊறழிந்து பிணமென வாழும் இவ் வானம் நீக்க விரும்பும் இளைஞர்தாம்.......... (பாடல் 35, வரி 2-4) -