பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 என்று பாரதி பாடியுள்ள 35ஆம் பாடல் வரிகளும் ஆட்சேபணைக் குரிய தாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கொண்டு பார்க்கும் போது, 'கனவு' என்ற நூலை, ஆங்கிலேய அரசாங்கம் தடை செய்ததற்கு, பாரதி ஆங்கிலக் கல்வி முறையையும், அதனைப் போதித்து வந்த பாதிரிமார்களையும் குறைகூறிப் பழித்துப் பாடினயள்ளதோடு அந்தக் கல்வியால் இந்திய இளைஞர்கள் வீறும் வீரமும் இழந்து பேடிகளாக மாறிவிட்டனர் என்ற குறிப்போடும் உகாடியுள்ளதே காரணம் என்றே நாம் முடிவு கட்ட வேண்டியுள்ளது. ஆயினும், பாரதி தனது 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதையில் கூறியுள்ள மறைமுகமான உட்கருத்தை, 'கனவு' என்ற 'கவிதை நூலிலும் மனறமுகமாக உணர்த்தியுள்ளான் என்றே கூறலாம். இப்போது வெளிவரும் பாரதியின் கவிதைத் தொகுதியில்

  • சுய சரிதை' என்ற பகுதியில், 'மணம்' என்ற பிரிவில், பாரதி

சில பாடல்களைப் பாடியுள்ளான் (பாடல்கள் 30-38) இந்தப் பிரிவில், - பகீரதி தன் தந்தை தனக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்ட கொடுமையைப்பற்றிக் கூறி, பால்ய மணத்தைக் கண்டிக்கும் விதமாகவே பாடியுள்ளான். அவ்வாறு பாட வரும்போது, நினைக்க நெஞ்ச முருகும்; பிறர்க்கிதை நிகழ்த்த தா நளி கஃசும். அதன்றியே எனைத்திங்கு எண்ணி வருத்தியும் இவ்விடர் யாங்/வன் மாற்றுவது என்பதும் ஓர்ந்திலம்; அனைத்தொர் செய்தி மற்றேதெனிற் கூறுவேன்; 'அம்ம ! மாக்கள் மணமெனும் செய்தியே. வினைத்தொ டர்களில் மானாட வாழ்க்கையுள்,,, - மேவும் இம்மணம் போற்பிறிது இன்றரோ! {பாடல் 30) என்று சிறு வயதில் புரியப்படும் பால்ய மணத்தை *' மாக்கள் மணம்” . . என்று முதலில் கண்டித்துரைக்கிறான். அடுத்த பாட்டில்', வீடு) வணம் யாப்பதை வீடென்பார்; மிகவிழ்ந்த பொருளைப்பு. பொருளென்பார் ; . . நாடுங் காலேசர் மணமற்ற செய்கையை '. Fநல்லதோர் மணமா மெனநரட்டுவார் - - . ' . ' . ' (பாடல் 31}