பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - 43 <tன்று பாடி விட்டு, இத்தகைய பால்ய மணம் செய்துகொள்வதைக் காட்டிலும், பிரம்மசாரியாக இருப்பது மேல் என்ற கருத்தோடு. கூடுமாயிற் பிரமசரியம் கொள்; கூட்டுகின்ற தென்னில் பிழைகள் செய்து ஈடழிந்து நரகவழிச் செல்வாய்; ய ஈ து செய்யினும் இம்மணம் செய்தல் காண்! -- (பாடல் 30} என்று பாடி முடிக்கிருன். இதன் பின் அவன், வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு வள்ளுவர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்பேர் பசித்தொ ராயிரம் ஆண்டு தவம்செய்து பார்க்கிலும் பெறல் சால அரிதுகாண். புசிப்பது உம்பரின் நல்லமுதென்றெணிப் புலைw.: # விற்பிடும் கள்ளுணல் ஆகுமோ? அசுத்தர் சொல்வது கேட்கலீர்! காளையீர்! ஆண்மை வேண்டின், மணம் செய்தல் ஓம்புமின்! (பாடல் 32} என்று பாடுகிறான். அதாவது வசிட்டருக்கும், இராமனுக்கும், - வள்ளுவருக்கும் வாய்த்ததுபோல் கருத்தொருமித்த மனைவி வாய்ப்பது என்பது மிகவும் அரிதுதான், அதற்காகத் தாய் தந்தையர் பால்ய: வயதிலேயே யாரையேனும் திருமணம் செய்து கொள்ளக் கூறினால் அதற்குச் சம்மதியாதீர் என்று இளைஞர்களுக்குப் பாரதி அறிவுரை கூறுகிறான். எனினும் அதே மூச்சில், 'அதற்கா அத் திருமலாம் செய்து கொள்ள, வேண்டாம் என்றும் முடிவு செய்து விடாதீர்கள், கருத் தொருமித்த கன்னியாகப் பார்த்துத்தக்க வயதில் திருமணம் செய்து கொள்ளுங்கள், திருமணம் உங்கள் ஆண்மை லைப், வீரத்தைக் குன்றச் செய்துவிடாது. எனவே ஆண்மை வே ண்டின் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்றும் பாரதி காளை உலர்க்கு அறிவுரை- - . றிகிறான், - - . , நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம் - " நுண்ணிடைப் பெண்ணொருத்தி கணணியிலே - -- - (பெண்கள் வாழ்க. பாடல் 7)