பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6:5ற்றிலேறி அவ் விண்ணை யும் சாடுவோம் காதல்பெண்கள் கடைக்கண் பணியிலே {பெண்கள் வாழ்க. பாடல் 3) என்றும் பாடியவள் தான் பாரதி. எனவே கருத்தொருமித்த ஆணும் பெண்:னும் திருமணம் பசித்துகொண்டால், ஆடவரின் ஆண்மை , வீரம் எல்லாம் அதிகரிக்கவே செய்யும் என்பதே பாரதியின் கருத்தாக இருந்தது. ஆயினும், காளைம். ரைத் திருமணம் செய்து கொள்ளுமாறு 'அறிவுரை கூறிய பாரதி, நாட்டு விடுதலைக்காகப் பாடுபட விரும்பும் - இளைஞர்கன், எக்காரணம் கொண்டும், மிகவும் இளம் வயதிலேயே பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி, எவளோ - ஒருத்தியைத் திரு4:56ாம் செய்து கொள்ளக் கூடாது, யார் என்ன சொன்ன போதிலும், எத்தனைப் பொல்லாப்பு வந்த போதிலும், அதற்கு இyாங்கவே கூடாது என்றும் அவன் எச்சரிக்கிறான், அவ்வாறு எச்சரிக்கும் போதுதான், வேறு தேயத்த எவரெது செய்யினும் வீழ்ச்சிபெற்ற இப் பாரத நாட்டினில் கறழிந்து பி.121யென வாழும் இவ் உன் நிக்க விரும்பும் இளையர் தாம் கூறுமொத்தத் துயர்கள் வினையினும், கோடி மக்கள் பதிவந்து சூழினும் நீறுபட்ட இப் பாழ்ச் செயல் மட்டினும் நெஞ் ஒத்தாலும் நினைப்பதொழிகவே (களவு - பாடல் 33} என்று பாடுகிறான். எனவே, ஆயுதப் போரட்டத்துக்குத் தயாராகும் ரகசியச் சங்கங்களில் மணமாகாத. பிரம்மசாரிகளான இளைஞர்களை மட்டும்தான் சேர்க்க வேண்டும் என்று அவசியமில்லை என்பதையும், இதனால் நாட்டு விடுதலைக்காகப் போராட முன்வரும் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாது 1ரெம்மசாரிகளாவே இருக்கவேண்டும் என்ற கட்டாயக்கில்லை என்பதையுமே பாரதி தான், 1910 ஆம் ஆண்டில் வெளியிட்ட 'கனவு' என்ற கவிதை நூலிலும் மறைமுகமாக உணர்த்தி 44 கள்ளான் என்ப:33 நாம் உணர்ந்து கொள் 3' 6லாம்.'