பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதம், உறை) பொருளும் மறை பொருளும் 25.கரீகவி பாரதி நமக்கு விட்டுச் சென்றுள்ள கவிதைப் படைப் புக்களில், தேசிய கீதங்கள் முதலான பல தனிப்பாடல்களைத் தவிர, 'முப்பெரும் படையல்களxக விளங்குபவை கண்ணன் பாட்டு. குயில் 'பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவையாகும். இவற்றிலும் கண்ணன் பாட்டையும் குயில் பாட்டையும் விட அளவில் மிகப்பெரிய தனிப் பெரும் * படைப்பாகவும், முழுமையான கவிதைப் படைப்பாகவும் விலங்குவது, மகwrawரதக் கதையின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு பாரதி இயற்றியுள்ள பாஞ்சாலி சபதமேயாகும். பாரதியின் - பாஞ்சாலி சபதம், இலக்கிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் 'அருஞ்சுவை - பக்கும், ஒரு பெருவிருந்தாகும், மேலும், இந்நூல் "- இலக்கிய விமர்சகர்களின் ஆராய்ச்சிக்கும் விமர்சனத்துக்கும் பல் கலவகயான கேள்விகளை எழுப்பும் படைப்பாகவும் விளங்குகிறது. வியாசர் வடமொழியில் இயற்றிய மகாபாரதம் இந்திய நாட்டின் உழம்பெரும் இதிகாசீமாகும். இந்த அதிகா,சத்தின் கதை தமிழர் களுக்குச் சங்க காலத்திலேயே தெரிந்திருந்தது - என்பதைச் சங்க காலத்துப் பாடல்களிற் காணும் பல குறிப்புக்களினால் நாம் அறிகிருேம், மேலும், நற்றினை, குனுத் தொகை, அகநானுாறு ஆகிய வற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள், மற்றும் கடவுள் வாழ்த்திக்க அமைந்துள்ள புற நானூற்றின் முதற் பாடல் ஆகியவற்றுக்கு எழுதப் பட்டுள்ள , அடிக்குறிப்பின் மூலம் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற புலவர் ஒருவர் பழங்காலத்தில் இருந்ததாக அறிகிறோம். சங்க காலத்துக்குப் பின்னரும் பாரதத்தைத் த மி ழ் ப் ப டு த் து ம் ) முயற்சிகள் இருந்துவந்ததாக இலக்கியச் சான்றுகளால் அறிகிறோம், ஆயினும் இந்தப் பழங்காலத் தமிழாக்கங்கள் எதுவும் நமக்குக் கிட்டவில்லை. இதற்குப் பின் பல நூற்றாண்டுகள் க ழி த் து , பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கொள்ளும்' 'பாரத வெண்டகா' என்ற நூலே செய்யுள் வடிவத்தில் நமக்குக் கிட்டிய முதல்" தமிழ்ப் பwரதம் என்லாம், இந்நூல் பன்னீராயிர்ரம் பாடல்களைக் கொண்டது எனத் தொண்டை ,