பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்தி சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவனாக இருந்திருக் கிறான். பாரதி காசிப்பில் வாழ்ந்த காலத்தில், பாரதியின் உற்ற நண்பராகக் காசியில் இருந்து வந்த பண்டித எஸ். தரி ராயண அய்யங் கார், * * காசியில் சுப்பையா என்ற கட்டுரையில் பாரதி "கையில் எப்போதும் ஷெல்லியின் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக் கொண். டிருப்பார். ... பெண் கல்வி, சமத்துவம்-இந்த இரு விஷயங்களைத் தவிர அப்போது வேறு எதிலும் அவர் அதிகக் கவனம் செலுத்த வில்லை என்று எழுதியுள்ளார், { தினமணி சுடர் கட்டுரை-8-9-1956). பாரதி 1994 ஆம் ஆண்டின் இறுதியில் சென்னைக்கு வந்த காலத்திலும், பாரதியிடம் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கியிருந்தன என்றும் பாரதியைப் பற்றிய வjலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. பாரதியின் , வ ர 6) எ ற் கு சி சி யு * ரா, அ. பத்மனாபன் தமது ஆங்கிலக் கட்டுரையொன்றில், “சென்னைக்கு பாரதி சுதேசமித்திரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராக - 1304ல் வந்து சேர்ந்தபோது, அவர் தம்மைப்போலவே சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம்கொண்ட பல இளைஞர்களைத் தம்மோடு சேர்த்துக்கொண்டார்... பாரதி பெண்களின் நல்வாழ்வு, ஜாதி ஒழிப்பு, சமபந்தி போஜனம் முதலிய விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தினார் என்று எழுதுகிறார் (Essays on Bharathi (collection). Bharathi’s Associates - R, A, Padmanabhan இதே சமயத்தில் பாரதி 'இந்து' (HINDU} பத்தி />கைக்கு ST புதிய ஆங்கிலக் கடிதம் - ஒன்றில், சமூகச் சீர்திருத்தம் இல்லாவிட்டால், நமது அரசியல் சீர்திருத்தம் கனவேயாகும்; கற்பனையேயாகும். ஏனெனில் சமூக அடிமைகள் அர சியல் விடுதலையை உண்மையில் ஒருபொழுதும் புரிந்துகொள்ள முடியாது” என்று எழுதினான், {A Hundred Years of The Hindu பக். 77-78), இதனாலேயே பாரதி சென்னைக்கு வந்து சேர்ந்த எட்டு மாதக் காலத்திலேயே, அதாவது தீவிரத் தேசிய இயக் கத்தின் பிரசாரத்துக்காக 1906 மே மாதத்தில் தொடங்கப்பட்ட 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொள் வதற்கு முன்பே, 1905 ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே, "( தமிழ் நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே. நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்தரப் பத்திரிகை', ' , என அட்டைப் ':,)க்கத்தில் பொறிக்கப்பட்ட சக்ரவர்த்தினி என்ற பெண் விடுதலைக்கா 59: பத்திரிகையின் ஆசிரியப்