பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோப்காப் என்று, அதன் ஆசிரியராக, 13 ஆகஸ்டு மாதம் வரையிலும் இருந்துவிட்டுப் பின்னர் இந்தியா' பத்திரிகையில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்கினாள் (ஆதாரம் : பாதி காலமும் கருத்தும்-ரகுநாதன்) பாரதியும் பெண் விடுதலையும் எனவே, 4.சாதியைப் பொறுத்த வரையில் அவன் தீவிரத் தேசீ.வாத இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும், அந்த இயக்கத்தின் தலைவர் களைப்போலல்லாமல், அவள் சமூக விடுதலை விலும் ஆர்வம் கொண்டவனாகவே விளங்கி வந்தான். இந்திய மக்கள் அன்னியர் ஆதிக்கத்தில் இருந்து அரசியல் விடுதலை பெறுவர் தோடு பட்டுமல்லாமல், அவர்கள் சமூகக் கொடுமைகளில் இருந்தும் விடுபட வேண்டும் என்றும் அவன் விரும்பினான். அந்தக் கொடுமை கலரில் ஒன்றுதான் பெண்ணடிமைத்தனம். இதனால் தான் : 'விடுதலை! விடுதலை! விடுதலை!' என்று மும்முறை கோஷமெழுப்பி, விடுதலை ' யைப் 5. நீப் சாட வந்த காலத்திலும் கூட... மாதர் தம்மை இழிவு செய்யும், கடமையைக் கொளுத்து வோம்; 3வ்யவாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சானமாக வாழ்வம் இந்த நாட்டிலே! {விடுதலை - பாடல் 3) என்று சர், நிகர், சீமqனம் என்ற மூன்று சொற்களால், பெண் விடு தலையை முக்காலும் வற்புறுத்திப் பாடினான். அது மட்டுமல்ல, நாட்டு விடுதலைக்காகப் போராடும் வீரர்களைப் பெற்றெடுப்பதற்குக் கே.ட, பெண்கள் அடிமைப்பட்டும் அதீவினத்தில் ஆழ்ந்தும் இருந்தால், அத்தகைய வீரர்கள் பிறப்பெடுப்பது அரிது என்றும் பாரதி கருதினான். எனவேதான் அவன்,