பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு. நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் பஞ்சை பகளி ரெல்லம் - துன்பப் , - பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமும் இல்லாதே - அவர் சாகும் வழக்கத்தை, இந்தக் கணத்தினில் பிஞ்ச விடலாமோ? - ஹே! - வீர கராளி! சாமுண்டி! காளிர் (பாடல் 4} என்று மனம் கொதித்து, இந்த அநியாயம் இன்னும் நீடிக்கலாமா எனக் காளியிடம், 'பராசக்தியிடம் முறையிட்டுக் கொள்கிறான். இவ்வாறு பெண்களை மானபங்கப்படுத்திய, அவர்களின் கற்பையும், கன்னிமையையும் சூறையாடிய கொடியவர்களைக் கண்டு கொதித் - தெழுந்த பாரதி, பீஜித் தீவைப் போன்று, தென்னாப்பிரிக்கா, கென்யா, ஜமைக்கா, டிரினிடாட், பிரிட்டிஷ் கயானா முதலிய பல தீவுகள், நாடுகள் ஆகியவற்றில் பிழைப்புக்காகச் சென்ற தமிழ் மக்கன் பட்ட துயரங்களையும் பாடத் தவறவில்லை, ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவிலும் பரவி, இவ்வெளிய தமிழ்ச் சாதி தடியுதையுண்டும் காலுதை யுண்டும், கயிற்றடி யுண்டும், வருத்திடும் செய்தியும், மாய்ந்திடும் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது, செத்திடும் செய்தியும், பசியாற் சாதலும், பிணிகளால் சாதலும், பெருந்தொல் லையுள்ளதம் : - நாட்டினைப் பிரிந்த தலிவினாற் சாதலும் {தமிழ்ச்சாதி - வரிகள் 31- 41 கண்டு அவன் மனம் கொதித்தான், இ வ் வ ரீ று பாரதி பெண். விடுதலைக்காகவும், அவர்களது ம எ ன த ல த க் காப்பதற்காகவும் ஆவேசமும் வேகமும் மிக்க பல பாடல்களைப் பாடியுள்ளான். பெண் 'விடுதலையின்பால் பாரதி கொண்டிருந்த தாகத்தையும் நாம் கருத்தில் கொண்டு, அவன் இயற்றிய பாஞ்சாலி சபதத்தை நோக்கினால், அவன் ஏன் அதனைப் பாடினான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.