பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்றுரைத்தனர் தேவர்-ஓம் ஓமென்று சொல்லி உறுமீற்று வானம்! பூமி ய அதிர்ச்சி யுண்டாச்சு ! எண்ணைப் ஆழிப் படுத்திய தாம்சுழற் காற்று.' - - (பாடல் - 268; என்று பாடியுள்ளான். அதே ச59யம் பாஞ்சாலியைப் பந்தயப் யொரு 7ாக்கித் தருமன் தோற்றுவிட்டதைக் கண்டு, துரியோதனாதியர் மகிழ்ச்சிப் பெருக்கில் குதியாட்டம் போட்டவுடனேயே, திருக்கும் , அழிந்துவிட்டது என்றும், அதன் விளைவாகப் பிரபஞ்சமும் கடவுளர் களும்கூட நிலைகெட்டுக்" கலைந்துபோய் விட்டதா என்றும் பாடத் தொடங்கிவிடுகிறான், தருமம் அழிவெய்த, சத்தியமும் பொய்!a]ாக, .: பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மன்னாக, வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய், மோன முனிவர் முறைகெட்டுத் தாம்மயங் க வேதம் பொருளின்றி வெற்றுரையே ஆகிவிட, நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக, . கந்தருவர்' எல்லாம் களையிழக்க, சித்தர்முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவோரும் பித்து ஐவே, நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட், வான்முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும் அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயில் $ாய் திவிட, செறிதருநற் சீரழகு செல்வமெலாம் தானாகும். ' சீதேவி தன்வதனம் - செம்மைபோ &க் நா "டய, - ' மாதேவன் யே: ஈகம் மதி மயக்க மா கிட...,' ' ' என்றெல்லாம் பாடிச் செல்கிறான் பாரதி. வியாசரையும் வில்லிபுத்தர் ராரையும் விஞ்சும் விதத்தில், பிரபஞ்சக் குழப்பத்தைப் பாடி நிற்கும் பாரதி, இதன்மூலம் ஓர் உண்மையையும் நமக்குப் புலப்படுத்தி விடுகிறான். அதாவது தருமமும் சத்தியமும் அழிந்து, தெய்வங்களும் "அறிஞர்களும் முறைகேட்டுத் திரிந்து நிற்கின்ற ஒரு பைசாச உல

  • கிலேதான், பெண்ணினத்துக்கு இத்தகைய கொடுமைகளை இழைக்க
  • : முடியும் என்பதே அந்த உண்மையாகும். '