பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய தீச்சகுனங்கள் கட்டியம் கூறி நிற்கும் வேளையில் தான்', துரியோதனின் அதர்ம உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. அவன் தனது தேர்ப்பாகxை அனுப்பி, பாஞ்சாலியை அழைத்து அரச் சொல்கிறான். தேர்ப்பாகன் பாஞ்சாலியிடம் சென்று துரியோ தனின் ஆணையைத் தெரிவித்தபோது, பாஞ்சாலி அவனிடம் பதில் தெகித்து வருமாறு விடுக்கும் கேள்விகள், பாரதத்துப் பெண்ணினத் தன் கேள்விகsinவே பாரதியின் வாயிலாக ஒலிக்கின்றன. நாயகர் தாம் தம்மைத் தோற்றபின்-என் னை , நல்கும் உரிமை அவர்க்கில்லை--புலைத் தாயத்திலே விலைப் பட்டபின் - என்ன சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? (பாடல் 256) கௌரவ வேந்தர் சபைதன்னில் - அறம் காண்டவர் யாவரும் இல்லையோ ? - மன்னர் செனரியம் வீழ்ந்திடும் முன்னரே -- அங்கு சரித்திரம் செத்துக் கிடக்குமோ ? (பாடல் 257) என்றும் அவள் எழுப்பும் கேள்வி பாரதத்தின் பெண்ணினத்தின் கேள்விகனேயாகும்.. - தேர்ப்பாகனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அவனைத் திணற வடித்து விடுகிறாள் பாஞ்சாலி. தேர்ப்பாகனோடு பாஞ்சாலி வராததைக் கண்டு, துரியோதனன் தன் தம்பி துச்சாதனனையே அனுப்பி வைக் கிறான். துச்சாதனனோ பாஞ்சாலியிடம் ' தர்ம விசாரம் செய்து கொண்டிருக்க விரும்பவில்லை. அவன் அவளை நோக்கி , ஆடி விலைப்பட்ட தா தி தீ - உன்னை ஆண் பவன் அண்ணன் சுயோதனன் பாடல் 270) என்றே கூறி, அவளை மன்னர் சபைக்கு வந்துவிடுமாறு கூறு கிஞன். மேலும், ....... அந்த ப் போடி மகனொரு பாகன் 'பாற் - சொன்ன பேச்சுக் கள் வேண்டிவன் கேட்கவே . என்றும் கூறி, நான் உன்னோடு வாதாட வரவில்லை என்று தெளிவு படுத்தி விடுகிறான்,