பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலியோ தான் மாதவிட.ஈயில் இருப்பதால், ஒற்றை யாடையில் இருப்பதாகவும், தான் இந்நிலையில் சமைக்க, வருவது நியாய LRல்ல என்றும் கூறிப் பார்க்கிறாள் . ஆனால் “ கருமமே கண் ணன:' துச்சாதனனோ பாஞ்சாலியைப் .லலத்தமாகவே இழுத்து வர முனைகிருன். இங்கு ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும், எனது இந்தச் சொற்பொழிவு வியாசர், வில்லிபுத்தூரார், ' பாரதி ஆகிடி? மூவரும் பாஞ்சாலி சபதக் கதைப் பகுதியை எவ்வாறு கையாண்டுள் ளனர் என்பது பற்றிய ஒரு ஒப்புநோக்கைக் குறிக்கோ 6YrVகக் கொள்ளவில்லை. என்றாலும், பாரதி தனது காரியத்தின் கருப் பொருளுக்கேற்ப, எவ்வாறு கதை நிகழ்ச்சிகளையும் பாத்திரப் படைப் பையும் மாற்றியமைத்துக் கொள்கிறான் என்பதை இங்குச் சற்றே சுட்டிக் காட்ட விரும்புகிறேன் , மகாபாரதக் கதையைப் படைத்தளித்த பெருமை வியாசருக்குண்டு. எனினும் அவரது பாத்திரப் படை ப்பில் சில) ரசக் குறைவான அம்சங்களும் உண்டு. உதாரணமாகத் தேர்ப்பாகன் பாஞ்சாலியிடம் சென்று அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடி யாமல் திரும்பி வந்த பின், துரியோதனன் அவனைக் கண்டிக்கின்ற சமயத்தில், தருமன் தம்பிக்கையானா தூ தன் ஒருவனிடம் பாஞ்சாலிக்கு ஒரு செய்தி சொல்லியனுப்புகிறான், அதாவது மாதவிடாயில் இருக்கும் அவள் ஒற்றையாடையோடு, அழுது கொண்டு சபைக்கு வந்து சேர்ந்தால், அதனைக் கண்டு சபையில் உள்ளோர் யாவரும் துரியோதனனை ழே அவமதிப்பர்; அவனையே சபிப்பர் என்று கூறி, அவளைச் சபைக்கு வருமாறு: செய்தி அனுப்புகிறான். கட்டியர் கண வனான தருமனோ பாஞ்சாலிக்கு இவ்வாறு செய்தி சொல்லியனுப்புவது, தருமனின் பாத்திரத்தை ரசக் குறைவானதாக ஆக்கி விடுகிறது, பாரதி தனது முகவுரையில்

  • 'பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்

பென்றே கருதி விடலாம் என்று அவையடக்கமாகக் க, ஜித் கொண்ட போதிலும், அவன் வியாச.. பாரதத்தில் காணப்படும் - இத்தகைய ரசக் குறைவான பகுதிகளையெல்லாம் விலக்கி விடுகிறான். மேலும், அவன் தனது ' *'சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது என்றும் தனது முகவரையில் கூறிக் கெட்' எண்ட போதிலும், அவன் வில்லிபுத்தூரார் பாரதத்தையும் படித்து, அதிலும், கொள்ளக் கூடியனவற்றைக் கொண்டும், தள்ளக் கூடியனவற்றைத் தள்ளியும் இருக்கிறான். அவ்வாறு கொண்டவற்றை அவன் தனது நோக்கத்