பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - துக்கு ஏற்பச் செம்மைப்படுத்தியும் இருக்கிறான், உதாரணமாக, வில்லிபாரதத்தில் துச்சாதனன் பாஞ்சாலியை இழுத்து வர அந்தப் புறத்துக்குச் சென்று, அவளது கையை எட்டிப் பிடித்தவுடன், அவள், வஆடியில் பட்ட பான் போல் துடித்து, அபயம் நாடி, திருதy ( ஷ். டி. ரனின் மனைவியான மாமி காந்தாரியின் அருகில் செல்கிறாள். துரியோதனா தியரைப் பெற்றெடுத்த காந்தாரியோ அவளுக்கு அபயம் அs:சிக்கவோ, அவனது கண் si"ரைத் துடைக்கவோ, முனையவில்லை. மாரும்; அவரா அழைக்கிறார்கள் ? சுற்றத்தார் தானே! அங்குச் சென்று உன் கருத்துரைக்க அஞ்சாதே. போ ! என்றே கூறி விடுகிறாள் அவள். பூவ ஈர்" குழவி தளர் வொடுதன் 4றஞ்சேர் பொழுதும் கிறிதிரங்காள் தீ வாவென்றே அருகிருத்தி நெடுங்கண் பொழியும் நீர் துடையாள்; - மேவால்லர், தார் அழைத்தால், - மேலுள் கழுத்து விளம்பி வரப் பாவாய்! அஞ்சாது ஏகென்ருள் பல்பாதகரைப் பயந்தாளே . (சபா பருவம் - பாடல் - 213) என்று பாடுவோர் வில்லிபுத்தூரார். ஒரு பெண்ணுக்கு இழைக்கும் , கொடுமைகளைக் கண்டு இன்னொரு பெண் மனம் இரங்காதிருக்கும் காட்சி இது. ஆனால் பாரதியோ பாரதக் கதையில் பாஞ்சாலி சபதப் பகுதியை எடுத்துப் பாட முற்படும்போது, பாரதக் கதையிலிருந்து கோத்தாரி என்ற பெண் பாத்திரத்தையே அடியோடு விலக்கி விடுகிறான். அலனது பாஞ்சாலி சபதத்தில் இடம்பெறும் , ஒரே ஒரு பெண் 8.3!சத்திரம் பாஞ்சாலி மட்டுமேதான், பெண்ணொருத்திக்கு இழைக்கப் படும் கொடுமையைக் காண, இன்னொரு பெண் சாட்சியமாக இருப் . பதைக் கூட அவனால் சகித்துக் கொள்ள முடி கப வில்லை. எனவே, காந்தாரியின் 9.ாத்திரத்தை அவன் அடியோடு விலக்கி விடுவதோடு மட்டுமல்லாமல், காந்தசியைப் பற்றிக்கதையில் எந்தக் குறிப்புமே , இல்லாமலும் செய்து விடுகிறான். ஆயினும் அதே சமயத்தில் அவன் வியாச பாரதத்தில் இல்லாத ஒரு காட்சியை, பில்லி பாரதத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்திக்