பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கிறான். உதாரணமாக வியாசபாரதத் தில், துச்சாதனன் பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வர முற்படும் ம்பாது, அவள் அழுது கொண்டே அடைக்கலம் தேடி அந்தப்புரம் நோக்கி ஓட முனை1 கிராள். ஆனால், துச்சாதனனோ அதற்குள் ஓடிப் போய், அ 62ளது கூந்தபைப் பற்றிப் பிடித்து நேராகச் சபைக்கே இழுத்து வெந்து விடுகிறான். அதாவது அரன்மளை யின் ஒரு பகுதியான அத்புரத்திலிருந்து, மர பகுதியான அரசசபைக்குப் பாஞ்சாலியை இழுத்து வே ந்ததx hவே வியா3:' பாரதத்தில் கூறப்பட்டுள்ளது . வில்பி பு r ர த த் தி 2 ல் 37, துச்சாத 6ான் அவளை வீதி வழியாகவே அரச சபைக்கு இழுத்து வந்த தாகப் பாடப்பட்டுள் ளது. அவ்வாறு பாஞ்சாலியை இழுத்து! SAரும் போது, இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் அதனைக் கா ணச் சகிக்காது தம் கண்களில் கையால் அடித்துக் கொள்கிறார் கள் ; அழுலிடீர் கள்; இந்த அநியாயத்தைக் கண்டு மனம் வெதும்பி, துரியோதன - தியரைச் சபிக்கிறார்கள்; தருமன் அவளைப் பந்தயத்தில் தோற்றது விதியின் செயல் போலும் என இசங்கிக் கூறிக் கொள்கின்றனர். 4 நெடுமா" நகரின் சன் னைத்தும் தேயம் பெறக் கண்டு இவை கூறி {பாடல் 226), இரங்கினர் எனப்பாடுவார் வில்லிபுத்தூரார், வியாபாரதத்தில் காணப்படாத, வில்லி பாரதத்தில் காணப்படுகின் இந்தக்காட்சியைக் பாரதி பயன்படுத்திக் கொள்கிறான். பாஞ்சாலியின் தலைமயிரைப் பிடித்து அவளைக் கரகரவென வீதி வழியே இழுத்து வ 1 கி ன் 23 ) கோரக் காட்சியை, பெண்மைக்கு இழைக்கப்படும் கொடுமையின் இரண்டாவது கட்டத்தை, பாரதி மிகுந்த ஆத்திரத்தோடு வருலசிக் கிருன். இவ்வாறு பாஞ்சாலியை மட்டு மரியாதையின் ரி, வீதி வச்சே!' - இழுத்து வருகின்ற அலங்கோலத்னத வழி நெடுகிலும் நின்று மக்கள் கண்டு கொண்டிருந்தனர். எனினும் அவர்களில் ஒருவருக்கேனும். இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வோ உத்வேகமோ பிறக்கவில்லை. இவ்வாறு அதனைத் தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முனையாது நின்ற மக்கvைா, பாரதி மக்கனென்றே AS திக்கவில்லை. இதனை அவன், : . பாண்டவர் தம் தேவியவள். பாதியுயிர் கொண்டு வp, நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி , முன்னிழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய் “ என்ன கொடுமை இது;' என்று பார்த்திருந்த* *