பக்கம்:பாடகி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மழுப்ப வேண்டாம். இந்த ஆல்பத்திலுள்ள உங்கள் அண்ணன்தான் இவளுடைய மாஜி காதலன் என்று உங்க ளுக்குத் தெரியாதா? தெரியாமலா அவள் மீது உங்களுக்கு இவ்வளவு பற்றுதல் ஏற்பட்டது. எத்தனையோ பேருக்கு வைத் தியம் பார்க்கும் நீங்கள், யாரிடமாவது இவ்வளவு பிரியம் வைத்தது உண்டா? -மயில் வாகனன் பேச்சில் கோபம் வீறிட்டு நின்றது.

‘என்ன நாச்சியார், இதெல்லாம் உண்மைதான? ஒரு வார்த்தையாவது நீ இதைப் பற்றி எ ன் னி ட ம் சொன்ன துண்டா? டாக்டர் கோகிலா நாச்சியார் பக்கம் திரும்பிக் கொண்டு கேட்டாள்.

“அதெல்லாம் பழைய கதை டாக்டர். அதைக் கெட்ட கனவாக நினைத்து பல வருஷங்களாகி விட்டன, டாக்டர். அன்று முதன் முதல் ஆல்பத்தைப் பார்த்ததும் எனக்குக் கிறு கிறுப்பு ஏற்பட்டதற்குக் காரணமும் இதுதான் டாக்டர், ஆனல் இப்போது நான் புதிய நாச்சியார். இல்லாவிட்டால் நான் ஏன் புனர்பூச நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்ய உங்களை அழைக் கிறேன்’. நாச்சியார் தேம்பிக் கொண்டே உரு க் க ம ா க ப் பேசிள்ை.

இவ்வளவுக்குப் பிறகு கோகிலா, மயில்வாகனன் பக்கம் திரும்பினள். அவன் அந் டக் கில் இல்லை போய்விட்டான்.

ருமபஞ. நிதி த

3

மேஜர் காசிநாத்திற்கு நெடு நாட்களுக்குப் பிறகு அன்று தான் மருமகனிடமிருந்து க டி த ம் வந்தது. தன்னுடைய மகளால், மருமகளுல் எந்த விதத் தொல்லையும் தனக்கு இருந்த தில்லை என்று அவர் அடிக்கடி கூறிக் கொள்வதுண்டு பெண்கள் அபூர்வமான தெய்வப் பிறவிகள். யார் புருஷனுகக் கிடைக்க ருனே, அவனைக் கொண்டே திருப்தியடைந்து விடுகின்றனர்.

103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/104&oldid=698893" இலிருந்து மீள்விக்கப்பட்டது