பக்கம்:பாடகி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-கடிதத்தை இதோ டு முடித்திருந்தால் சகோதரியை வரும்படி பதில் கடிதம் எழுதியிருப்பான். ஆனல் கடிதத்தின் பிற்பகுதி அவனே நிலை குலைய வைத்துவிட்டது.

“உங்கள் பள்ளி வாழ்க்கையிலும் எங்களுக்குத் தெரியாமல் எவ்வளவோ நடந்திருக்கின்றன. இன்று அவை பேய் வடிவம் எடுத்து தலை விரித்து ஆடத் தொடங்கி விட்டன. கடிதத்தின் இந்த வாசகங்கள், கருணையானந்தத்தை மே ஜ ரி ன் முன் கொண்டு போய் நிறுத்துவது போலிருந்தது பாதிரியாருக்கும் மனம் இருப்புக் கொள்ளவில்லை. மறுநாளே அவர் பெங்க ளுருக்குப் புறப்பட்டுப் போனர். அங்கே டாக்டர் கோகிலா அவரை அன்புடன் வரவேற்றாள். முன்பு எப்போதோ ஒரு முறை தான் டே வி ட் அந்த வீட்டிற்குப் போயிருக்கிறார், இரண்டாவது முறையாக இப்போதுதான் போகிரு.ர். முன்னேய வீடு விரிவாக்கப்பட்டிருந்தது. கோகிலாவிடம் கார் இருந்தது. வேலையாட்கள் இருந்தனர். அடிக்கடி போன் மணி அடித்தது. தன்னைப் போல கோகிலா வாழ்க்கையில் விரக்தியடைந்து விட வில்லை என்பதை மட்டும் அவர் உறுதிப் படுத்திக் கொண்டார்.

ஏன் கோகிலா, என்ன கடிதத்தில் ஏதேதோ கிறுக்கி யிருந்தாயே!”

“அது பெரிய கதை அண்ணு, பிறகு பேசுவோம். நானே வரலாம் என்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். நீங்கள் இங்கு வந்தது கூட எனக்கு அலர்ஜியாகத்தான் இருக்கிறது” கோகிலா சொன்னுள்.

என்ன கோகிலா, ஏதோ பெரிய நாவலுக்கு முகவுரை கொடுத்துக் கொண்டிருக்கிருயே!”

“ஆம் நாவல்தான். ஒரு பெண்ணின் வாழ்க்கை - புயலில் சிக்கிய படகாகத் தவிக்கிறது. நாச்சியார் என்று யாராவது உங்களோடு படித்தாளா?

“ஆம், படித்தாள். அவள் ஒரு மேஜரின் மகள். அவளை விவாகரத்துப் பண்ணப்போகிரு.ர்கள். அதுதானே நீ சொல்லப்

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/110&oldid=698900" இலிருந்து மீள்விக்கப்பட்டது