பக்கம்:பாடகி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரும் காப்பகத்திற்குச் சென்று நாச்சியாரை அழைத் துக் கொண்டு மயில்வாகனன் மாளிகைக்குச் சென்றார்கள், மயில்வாகனன் நம்பவே இல்லை. தெய்வங்களே உயிர் பெற்று வந்ததாகக் கருதி விட்டான்.

‘தொடக்கத்திலேயும் நாச்சியார் நல்ல மனத்தோடு தான் வந்தாள். இப்போதும் அதே மனத்தோடுதான் வந்திருக்கிருள் நான் இப்போது ஒரு பா தி ரி. உங்களுக்குத் திருமணம் செய் விக்கப் போ கு ம் பாதிரி’ எ ன் று கண் கலங்கச் சொன்னர் டேவிட். எல்லோர் கண்களிலும் நீர் துளிர்த்தது. -

முடிவுரை

சாரா என்ன ஆளுள் என்று படிப்பவர்கள் நினைக்கலாம். இது நாச்சியாரின் க ைத யே தவிர, சாராவின் கதையல்ல;

எனக்கு வாய்ப்பு ஏற்படும் போது இப்போது சாரா என்று எழுதத்தான் போகிறேன். -

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/117&oldid=698907" இலிருந்து மீள்விக்கப்பட்டது