பக்கம்:பாடகி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறைப்பெண்

விஜயரகுநாத சேதுபதி

எங்கள் அன்பிற்குரிய தெய்வமான ரா ஜராஜேஸ்வரியின் கிருபையால் என் கு ல மு ம், என் கொற்றமும் தப்பித்துக் கொண்டன. மங்களேஸ்வரியின் மீது க ரு த் த உடையார் கொடுத்திருந்த புகா ைர மேலோட்டமாக மட்டும் படித்து விட்டுத் தீர்ப்புக் கூறியிருந்தால் சேதுபதிகள் சேமித்து வைத் திருந்த செல்வாக்கு அனைத்தும் செல்லரித்துப் போயிருக்கும். அர்த்திமிக்க கிழவன் சேதுபதியின் ஆவிகூட என்னைச் சும்மா விட்டிருக்காது.

நான்கூட ஒரு காலத்தில் மங்களேஸ்வரியை மனைவியாக் கிக்கொண்டு அவளேச் சேது நாட்டின் நாச்சியாராக ஆக்கிவிட அலைமோதிக் கிடந்தவன்தான். ம ற வ ர் நாட்டின் மரபுகள் தானே நெடுஞ்சுவர்களாகக் குறுக்கே எழுந்து அந்த என் விருப் பத்தைத் தடுததுவிட்டன! என்தந்தைசொன்னுர் - “மகனே, நாமோ செம்பிய நாட்டு மறவர்; மங்களேஸ்வரியோ ஆப்ப நாட்டைச் சேர்ந்தவள்; இதுவரை செம்பிய நாட்டுக்கும், ஆப்ப நாட்டுக்கும் கொள்வினை, கொடிப்பிக்னகள் நடந்ததே கிடை யாது; ஆகையால், நம்மால் குலமரபுகள் குலேந்ததாக இருக்கக் கூடாது'-என்ற பிறகு நான் என்ன செய்ய முடியும், கசப்பான மருந்தை வாயில் போட்டுக் கொண்டு அதை விழுங்குவதற்குத் தண்ணீரைக் குடிப்பதைப் போல் என் நிலைமை ஆயிற்று. சில விஷயங்களில் பெரியவர்களின் கனி ந் த கருத்துக்கள் ஆருடங் களைப் போல் ஆகிவிடுகின்றன என்பதற்கு, மங்களேஸ்வரியின் மீது நா ன் கொண்டிருந்த மாளாக் காதலை என் தந்தை, தடுத்தது ஒரு அழியாத சான்றாகிவிட்டது.

II?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/118&oldid=698908" இலிருந்து மீள்விக்கப்பட்டது