பக்கம்:பாடகி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுடைய கணவருக்குச் சேதுபதியிடம் மிகுந்த செல் வாக்கு இருந்தது. அவர் மு. க ைவ அரண்மனைக்குப் போளுல் வர்ணிக்கமுடியாத வரவேற்புக் இடைக்கும். என்னதான் செல் வாக்கு இருந்தாலும், தனக்குப் பிற கு வாரிசு இல்லை என்ற கவலை அவரையும், என்னையும் தணலில் தங்கமாகக் கொதிக்க வைத்தது. இதை நினைத்துச் சில நேரங்களில் அவர் பெருமூச்சு விடுவதையும், மனம் நொந்து குப்புறப் படுத்துக் கொள்வதை நான் பலமுறை பார்த்துக் கண்ணீர் வடித்திருக்கிறேன்

, ஒரு நாள் அந்திவேகாயில் என்னிடம் பேக்கத் கொடுத்தார். எப்போதுமே, அவர் மனம் கோணும்படி நான் நடந்துகொண்டதேயில் என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு என்றைக்குமே ஏற்பட்டதும் இல்லை.

மைங்களேஸ்வரி”

அத்தான்!”

உன் மனநிலை எனக்குப் புரிகிறது. எனக்கே சில நேரங் ஒளில் உள்ளம் துணுக்குறும் போது உனக்கு எப்-4 இருக்கும் என்பதை நான் யூகித்துப் பார்க்காமலில்லை. நமது குலதெய்வ மான ராஜ ராஜேஸ்வரி எப்படியாவது ஒரு வாரிசை நமக்கு வழங்கிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு மேலோங்கியிருந்த தால் உனக்கு நான் மாலையிட்டேன். என்னுல் உன்னுடைய இளமையும், இல்லறமும் பாழாகிவிட்டனவோ என்று நீ மன வருத்தப்படுவாய் என நான் அஞ்சுகிறேன். நான் யாருக்கும் இங்கிழைத்ததில்லை, முதிர்ந்த, பல களங்களைக் கொண்ட தள பதிக்குச் சொந்த விஷயங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பது இந்தியின் புத்திமதிகளில் ஒன்று. அதனுல்தான் பிற விஆங் களில் தலையிடுவதில்லை, கோட்டையைக் காப்பது, சேதுபதியின் ஆணையை நிறைவேற்றுவது, அலுவலில்லாத நேரங்களில் செந் தாமரை போன்ற உன் முகத்தைப் பார்த்துப் பேசி மகிழ்வது இதுதான் இன்றுவரை என்னுடைய அன்றாடவேல்கள் ஆளுல் என்ன நினைக்கிறாய் என்று என்னல் புரிந்துகொள்ளவே முடியவில்லை. * . . .

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/133&oldid=698926" இலிருந்து மீள்விக்கப்பட்டது