பக்கம்:பாடகி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொன்னர். இதைவிட அந்தச்சாவு வீட்டிலேயே வாரிசு உரிமை பற்றிப் பேசியதுதான் அவருக்கு உள்ளத்தில் ஈட்டி பாய்ச்சியது போல் இருந்தது. வெறும் வா ைய மென்று கொண்டிருந்த கருத்த உடையார் தனக்குப் பாலும் தெளிதேனும் கிடைத்து விட்டதைப்போல் உரத்த கு ர லி ல் உரிமைகொண்டாடத் தொடங்கிவிட்டார்.

எநான்தான் அடுத்து, கமுதிக் கோட்டைக்கு அதிபதி. இனி மேல் கமுதிக் கோட்டை எனக்கே சொந்தம்?’ எ ன் று அறை

அதுவரை பொறுமையாக இருந்த என் தந்தை இராமை யன் கொதித்தெழுந்துவிட்டார்.

கமுதிக் கோட்டை உ ன க் கு எப்படிச் சொந்தமாகும்? இதோ என் மகளுக்கு வாரி சு வந்துவிட்டது. அவள் மகன் ஆளாகும் வரை என் ம க ள் மங்களேஸ்வரியே கோட்டைக்கு அதிபதியாக இருப்பாள்” என்று என் தந்தை கர்ஜனை புரிந்தார். என் தந்தை இராமையனுக்கு என்றைக்குமே இவ்வளவு கோபம் வந்ததில்லை. அவர் மு. க ம் சிவந்துவிட்டது. கண்கள் எரிதழல் களைப்போல் பழுக்கக் காய்ந்திருந்தன. -

கருத்துடையார் அதோடு நின்றிருந்தால் கூட என் தந்தை கோபத்தை அடக்கிக் கொண்டிருப்பார். ம ற வர் நாடே கொதித்து எழக்கூடிய வார்த்தைகளைக் கரு த் த உடையார் கொட்டிவிட்டதுதான் என் த ந் தை யை ப் போர்க்களத்துச் இப்பாயாகச் சித்தரித்துவிட்டது என்று பக்கத்தில் நின்றவர்கள் பிற்பாடு என்னிடம் சொன்னர்கள். அதை இப்போது நினைத் தாலும் என் மனம் கொதிக்கிறது. அதை திரும்பவும் நினைத்துப் பார்த்தால் கூட என் நெ ஞ் சம் நெருப்பாகிவிடுகிறது. என் வயிற்றில் பிறந்திருக்கும் குழந்தை-உறங்காப்புலி சேர்வைக்குப் - பிறந்ததில்லையாம், யாரோ, மது ரை நாய்க்க வம்சத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்குத்தான் என் ம க ன் பிறந்தாளும்.

138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/139&oldid=698932" இலிருந்து மீள்விக்கப்பட்டது