பக்கம்:பாடகி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னப்பா இ .ெ த ல் லா ம்’ என்று அதிர்ச்சியோடு கேட்டேன். -

‘ஊழ்வினை, என், வாழ்க்கையின் இறு தி க் கட்டத்தில் என்னைத் தோற்கடித்துவிட்டதம்மா!’ என்றார்,

“அப்பா!’

என்னல் ஒரு பையனின் வாழ்க்கை பாழாகிவிட்டதம்மா! பொழுது போகவில்லையே எ ன் று துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனே ன். மணற்பாங்கான ஒரு இடத்திலிருந்து ஒரு மணிப் புருவைக் குறி வைத்துச் சுட்டேன், குறி தவறிப்போய் அந்த மார்க்கமாக மகாபலிபுரம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டரில் அடித்துவிட்டது. அவ்வளவுதான் ஸ்கூட்டர் உருண்டது! அதை ஒட்டிச் சென்ற கல்லூரி மாணவருக்கு ஒரு கை முறிந்து விட்டது!’ என்றார் காசிநாத். -

‘அப்பா!’ என்று கதறினுள் நாச்சியார்.

“என்னம்மா, நீ இப்படி அலறுகிருப்! அவர் உனக்குத் தெரிந்தவரா?

“அவர் .ெ ப ய ைர க் கேட்டீர்களா? அவர் சிவப்பாக இருப்பாரா? பார்ப்பதற்கு இ லட் ச ண மாக இருப்பாரா? பெயர் என்னப்பா சொன்னர்?

‘அவனுக்கு இன்னும் சுயநினைவு வரவில்லையம்மா!’

நாச்சியார், மேலும் மேஜர் காசிநாத்தைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். அங்கு அபாயக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகளே வைத்திருக்கும் கூடத்தில்

அவன் படுத்திருந்தான். அவன் கண்கள் திறந்திருந்தன!

மிஸ்டர் மயில்வாகனன் எ ன க் காக எங்கப்பாவை

மன்னித்து விடுங்கள்.” இந்தப் பெரிய தவறினைச் செய்தவிர்

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/69&oldid=699006" இலிருந்து மீள்விக்கப்பட்டது