பக்கம்:பாடகி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைத்துக் .ெ கா ன் டு மல்லீஸ்வரத்திலுள்ள என் மருத்துவ மனைக்கே வந்து விடுங்கள்” என்று கோகிலா ப தி ல் சொல்லி விட்டாள்.

வீடு அமர்த்தும் வரை ஒரு வ ச தி யா ன ஹோட்டவில் தங்கலாம் என்று தீர்மானித்து கி ரு ஷ் ண் ப வ ன் என்ற ஹோட்டலில் மயில்வாகனனும் நாச்சியாரும் தங்கினர்கள் துணைக்காகக் கணக்குப் பிள்ளையும் உடன் சென்றிருந்தார்.

- டாக்டர் கோகிலா கருணையே வடிவானவள். இனிய குரல்

படபடப்பு சிறிதும் இல்லை. வி ய தி ைய ப் பற்றி வினவும் அவளுடைய கேள்விகளே மென்மையாக இருந்தன முதலில் பொதுவாக விசாரித்தாள். பிறகு மயில்வாகனனே ம ட் டு ம் தனியாக விசாரித்தாள். அவனும் மனம் விட்டுப் பேசினன். ‘எனக்குக் கிடைக்கக் கூடாதவள் கிடைத்திருப்பதாக நான் பூரிப்படைந்திருக்கிறேன். ஆனால் அது பூரணத்துவம் பெருமல் போய்விடுமோ என்று துயரமடைகிறேன்’ என்று கண்கலங்கச் சொன்னன்.

‘உங்கள் மனேவிக்கு எதில் அதிக நா ட் ட ம் உண்டு?” கோகிலா கேட்டாள்.

‘அவளை ஒரு அரசியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்; அந்தக் குணமெல்லாம் அவளுக்கு உண்டு!”

‘நான் குணத்தைக் கேட்கவில்லையே!”

‘நானும் குணத்தைச் சொல்லவில்லே டாக்டர், அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வ ச திக ளே ப் பற்றித் தான் சொன்னேன். இசையில் அதிகப்பற்று உண்டு! நன்முகப் பாடு வாள். வீட்டில் வீணை இருக்கிறது. எப்போதாவது மீட்டுவாள் பியாளு வேண்டுமென்று .ெ சா ல் லி க் கொண்டிருந்தாள் சென்னைக்குப் போய்விட்டு வரும்போது வாங் கி வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்குள்ளாக இப்ப டி நேர்ந்து விட்டது, டாக்டர்’ என்று குற்றவாளியைப் போல் குன்றிப் போய்ப் பேசினன்.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/78&oldid=699016" இலிருந்து மீள்விக்கப்பட்டது