பக்கம்:பாடகி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தைரியமாக இருங்கள். நிச்சயமாக உ ங் க ள் மனைவிக்கு குணமாகிவிடும். உங்கள் மனவிக்கு ஏற்பட்டிருக்கும் தாக்குதல் என் தொழிலுக்குக்கூட ஒரு அறைகூவலாக இருக்கலாம்’ என்றாள் டாக்டர் கோகிலா.

டாக்டர் கோகிலா அழகியல்ல. அவள் ஒரு மருக்கொழுந்து தோற்றத்தை விட அவள் குணம் சிறந்திருந்தது

தெம்பிழந்திருந்த மயில் வாகனனுக்கு தைரியம் வந்தது. மூழ்க இருந்த கப்பல் காப்பாற்றப்பட்டது போலவே அவன் மனம் நினத்தது. அவன் கண்கள் கலங்கின. ஆனந்தத்தின் தொடக்கம் கூட கண்ணிரில் தான் தொடங்குகிறது என்று அவனது பேராசிரியர் சொன்னதை அவன் நினைத்துப்பார்த்துக் கொண்டான்.

ey an o Q ()

ஹோட்டலில் ஏழாம் நம்பர் அறையில் மயில் வாகனனும் நாச்சியாரும் தங்கி இருந்தார்கள். தமிழ் நாட்டு உணவு அங்கே தயாரிக்கப்பட்டுக் .ெ கா டு த் த த ல் அவர்கள் அங்கு தங்கி ஞர்கள். -

அன்று காலே எட்டு மணிக்கு அ ைற க் க த வு தட்டப் பட்டது.

மயில்வாகனன் கதவைத் திறந்தான். அறைவாசலில் ஒரு இளம் பெண், பார்க்கக் கவர்ச்சியாக நின்று கொண்டிருந்தாள்.

‘ஓ’ என்றாள் வந்தவள். -

“என்னைத் தெரியுமா உங்களுக்கு: ம யி ல் வாக ன ன் சிந்தனையோடு கேட்டான். -

தெரியும், மயில்வாகனன்தானே நீங்க ள் சென்னையில் இருவரும் இண்டர்மீடியட் ஒன் ரு க ப் படித்தோம். நான் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டேன். எனக்கு நினேவிருக்கிறது. நீங்களும் மறந்திருக்க முடியாது’ என்றாள் வந்தவள்.

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/79&oldid=699017" இலிருந்து மீள்விக்கப்பட்டது