பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரையிலே கொலுவிருக்கும் மீனுட்சி - எங்கள் மனத்தினிலே கொலுவிருப்பாய் மீனுட்சி, மதுரகிதம் பாடிடவே மீனுட்சி - எங்கள் மனம் நிறைந்து போகுதம்மா மினுட்சி. நான்குமாடக் கூடலிலே மீனுட்சி - நீ நடுவிருந்து ஆட்சிசெய்வாய் மீனுட்சி. பாங்குடனே உலகில்வாழ மீனுட்சி - மனப் பக்குவத்தைத் தந்திடுவாய் மீனுட்சி. தமிழ்வளர்த்த மதுரையிலே மீனுட்சி - உன் தண்ணருளை வேண்டிவந்தோம் மீனுட்சி. அமிழ்தமாகும் உன் அருளே மீனுட்சி அதை ஆசையோடு பருகவந்தோம் மினுட்சி. கலேவர்ைத்த மதுரையிலே மீனுட்சி - உன் கருமுைகம் காணவந்தோம் மினுட்சி. ངག་ ༥ , ༡༢ (2༽ ,,༩ “རྫས་ བླ་མ་ - ^ష్టి స్లో * ;"ו * ...,’s நலமயருக்கும் நாயகியே மிகுடச் - உன்னை நாடிவந்தோம்; நலம்.அருள்வாய் மீட்ைசி. ఫ్లోకి 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/24&oldid=811407" இலிருந்து மீள்விக்கப்பட்டது