பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்புவி தன்னக் காக்க எழிலருள் வடிவம் கொண்ட கொப்புடை யம்ம னேனம் குறையெலாம் தீர்க்கும் தாயே! உப்பிலாப் பண்ட மன்ருே உனதருள் இல்லா வாழ்வு? எப்பவும் எங்கள் நெஞ்சில் இருந்திட வேண்டு மம்மா. 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/30&oldid=811415" இலிருந்து மீள்விக்கப்பட்டது