பக்கம்:பாடுங்குயில்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்புத் தாளம் ടക്കു ക്ഷാ ?ിതൃക

د، هم به ع، بصع به اص و عا بر عه، بی 2 وی / پایی، مر

---

எடுப்பு மனிதன் பெற்ருன் ஒரு பாட்டு-பாடி மகிழ்ந்தான் மனம்போல் தாளமும் போட்டு

-மனிதன் தொடுப்பு இனிதென அவனவன் இசைகளும் அமைத்தான் இதுதான் இசையென விளக்கமும் கொடுத்தான்

-மனிதன் முடிப்பு இசையுடன் பாடலை அவன்வாய் இசைக்கும் இன்னுெரு பண்ணிசை அதனுடன் கலக்கும் வசையெனச் சொன்னல் அவனதை மறுக்கும் வளரும் உலகில் புதுமையென் றுரைக்கும்

-மனிதன் தப்புடன் சொற்பொருள் அறியா துரைக்கும் தாளமும் சில சில சமயங்கள் சருக்கும் - எப்படிப் பொறுப்பதென் றுலகமும் வெறுக்கும் எனினும் தடுத்திட முயலா திருக்கும்

- மனிதன்

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/105&oldid=593980" இலிருந்து மீள்விக்கப்பட்டது